நீச்சல் குளத்தில் பிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்- வைரலான புகைப்படம்!!

801

ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹானா கான் நன்றாக வளர்ந்துவிட்டார்.

விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.