நீச்சல் குளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ருஷ்டி டாங்கே!!

77

ஸ்ருஷ்டி டாங்கே..

இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் நடிகர் அஷ்வின் நடிப்பில் வெளியான மேகா என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே.

இதைத்தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொண்டு 1 ரன்னர் இடத்தினை பிடித்தார்.

அதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, நீச்சல் குளத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.