நோ யாளியின் ஸ் ட்ரெச்சரை தள்ளும் 6 வயது சி றுவன்..! அ திர வை க்கும் கா ணொளி… கா ரணம் என்ன?

521

உ த்திர பி ரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவர் தனது தா யுடன் சேர்ந்து ஸ் ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் கா ட்சி அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

உ.பியின் பர்காஜ் மா வட்டத்தில் உ ள்ள கவுரா கி ராமத் தைச் சே ர்ந்தவர் சே தி யா தவ். உ டநிலை ச ரியில்லாத இவரை, அண்மையில் இவரது ம கள் இவரை மரு த்துவம னையில் சேர்த்து க வனித்து வருகின்றார்.

இந்நிலையில் இவரது 6 வயது ம கனும் இவருடன் இருந்து தா த்தாவை க வனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் தா ய் முன்பக்கம் இருந்து இ ழுத்துக்கொ ண்டு போக, சி றுவன் பின்னால் இருந்து ஸ்ட் ரெச்சரை த ள்ளிச் செல்லும் கா ட்சி வெளியாகியுள்ளது.

இதுபற்றி அவர்கள் கூ றும்போது, ஒவ்வொரு மு றையும் ஸ்ட் ரெட்ச் சரை வேறு வா ர்டுக்கு மா ற்றும்போது ம ருத்துவம னை வார்டு ஊ ழியர் 30 ரூபாய் கே ட்பதால், தானும் தன் மகனும் சே ர்ந்து ஸ் ட்ரெச்ச ரை இழு த்து ச் செ ல்ல வேண் டியிருந்ததாகத் தெ ரிவித்துள்ளார்.

தற்போது கு ற்றம்சாட் டப்பட்ட ஊ ழியரை ப ணிநீக் கம் செ ய்துள்ளதோடு,

அ றிக்கை ச மர்ப்பி க்கவும் மா வட்ட மேஜிஸ்திரேட் அ மித் கிஷோர் கூ றியதோடு, நே ரடியாக ம ருத்துவம னைக்கு சென்று வி சா ரணை யும் ந டத்தியுள்ளார்.