ப டுக்கையில் ச டலமா க ம ருமகள்… த ண்ணீர் டே ங்கில் கு ழந்தை! ப தற வை த்த ச ம்பவ ம்!!

353

த மிழகத்திப் ப டுக்கையில் தா ய் ச டலமா கவும், அவரது கு ழந்தை த ண்ணீர் டேங்கில் உ யிரிழந் தும் கி டந்த ச ம்பவ ம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

வி ருதுநகர் மா வட்டம், அ ருப்புக் கோ ட்டை சி ன்னபுளியம் ப ட்டியை சே ர்ந்தவர் திருக்குமரன். இவர் ம துரையை சே ர்ந்த மகாலட்சுமி எ ன்பவரை தி ருமணம் செ ய்துள்ளார். இந்த த ம்பதிக்கு தீபக் என்ற ஒரு வயதில் கு ழந்தை உள்ளது. தீபக் சி ங்கப்பூரில் வேலை பா ர்ப்பதால், மகாலட்சுமி மகன் தீபக்குடன் மாமனார் முருகேசன் வீட்டில் வ சித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முருகேசன் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிய அவர் ம ருமகள் மகாலட்சுமியை அழைத்துள்ளார். ஆனால் எந்த ஒரு பதிலுமே இல்லாததால், வீடு மு ழுவதும் அவரை தே டிப் பார்த்த போது, மகாலட்சுமி ப டுக்கை அறையில் இ ருக்கும் பேனில் தூ க்கில் தொ ங்கிய படி ச டல மாக கி டந்துள்ளார்.

இதைக் க ண்டு அ திர்ச் சியடைந்து ச த்தம் போ ட்டுள்ளார். இதனால் அ க்கம் பக்கத்தினர் அவரின் அலறல் ச த்தம் கேட்டு உள்ளே வர, அவர்களும் இந்த கா ட்சியைக் க ண்டு அ திர்ந்துள்ள னர்.

அதன் பின் இது குறித்து பொ லிசா ருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ச ம்பவ இடத்திற்கு உ டனடியாக வி ரைந்து வந்த பொ லிசா ர் மகாலட்சுமியின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் கு ழந் தையை தேடிய போது, வீட்டில் கு ழந்தை இல்லாததால், மொட்டை மாடியில் தேடியுள்ளனர், அப்போது தண்ணீர் டே ங்கில் கு ழந்தை ச டலமா க மிதந்துள்ளான். இதையடுத்து கு ழந்தை யின் ச டலத்தை யும் ஈட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த ச ம்பவ ம் குறித்து பொ லிசா ர் வி சார ணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

வெ ளிநாட்டில், அதாவது சி ங்கப்பூரில் வேலை பார்த்து வரும், அவரது க ணவருக்கு இது குறித்து த கவல் தெ ரிவிக் கபட்டதா? இல்லையா? என்பது கு றித்து எந்த ஒரு தகவலும் இல்லை.