பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சி.றுமி.. பெற்றோரிடம் வந்து க.த.றிய கொ.டுமை: வெளியான அ.திர்ச்சி காரணம்!!

616

உத்திரபிரதேசம்..

பக்கத்து வீட்டில் டிவி பார்க்க சென்ற சிறுமியை வ.ன்.கொ.டுமை செ.ய்த வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தின் கிஷ்னி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 11 வயதான சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டில் டிவி இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சிறுமி செல்லும் போதெல்லாம் அங்கிருந்த வாலிபர் ஆசையாக பேசி வந்துள்ளார்.

இதே போன்று கடந்த செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் டிவி பார்க்க சென்ற சிறுமியை கு.றித்த வாலிபர், வீட்டில் யாரும் இல்லாததால் வ.ன்.கொ.டுமை செ.ய்.துள்ளார். மேலும் வெளியில் கூறினால் கொ.லை செ.ய்.துவிடுவதாகவும் மி.ர.ட்டியுள்ளார்.

ஆனால் சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் அ.ழுதுகொண்டே கூறியுள்ளார். இதனைக் கேட்ட அ.தி.ர்ச்சியடைந்த பெற்றோர் பொ.லிசில் பு.கா.ர் அளித்துள்ளனர்.

பொ.லி.சார் வ.ழக்கு ப.திவு செ.ய்து குறித்த வா.லிபரை வலை வேசி தேடி வரும் நிலையில், சிறுமியினை மருத்துவ ப.ரி.சோதனைக்கு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.