பசு மாட்டின் மீது கொ.திக்கும் எண்ணெய், ஆசிட் வீச்சு : அந்த ம.ர்.ம ந.பர்கள் யார்?

618

பசு……….

வாடகைசாலையில் சுற்றித் திரிந்த பசு மாட்டின் மீது கொ.தி.க்கும் எண்ணெயை ஊற்றிய ம.ர்.ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த பசு மாட்டின் மீது ம.ர்.ம நபர்கள் கொ.தி.க்கும் எண்ணெயை ஊ.ற்.றியுள்ளனர். இதனால் பசு மாடு உடல் முழுவதும் கா.ய.ங்களுடன் சுற்றி வருகிறது.

கடந்த 10 நாட்களில் மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில் சாலையில் திரிந்த பசு மற்றும் காளைகள் மீது எண்ணெய் மற்றும் ஆசிட் ஊற்றும் ச.ம்.பவம் அதிகரித்து வருகிறது என அப்பகுதி மக்கள் கு.ற்.ற.ம் சா.ட்.டியுள்ளனர்.

இச்ச.ம்.பவம் தொடர்பாக பசு மாட்டின் உரிமையாளர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் பு.கார் அளித்துள்ளார்.