சினேகா..
சாத் நிபானா சாத்தியா தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சினேகா ஜெயின் பேட்டியில் தெரிவித்திருக்கும் வி.ஷ.யம் பலரையும் அ.தி.ர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பட வாய்ப்பு வேண்டுமானால் ப.டு.க்கைக்கு வர வேண்டும் என்று நடிகைகளை அழைக்கும் ப.ழக்கம் இருக்கிறது என்று சில பிரபலமான நடிகைகளே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி நடிகை சினேகா ஜெயின் கூறியிருப்பதாவது, எந்த ஆண்டு என்று சரியாக நினைவில்லை. நான் கல்லூரியில் படித்தபோது என்று நினைக்கிறேன். கல்லூரி மாணவ, மாணவியர் பற்றிய படம் தொடர்பாக தென்னிந்தியாவை சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் எனக்கு போன் செ.ய்தார். படத்தில் மூன்று ஜோடிகள். அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரம் என்றார். இதையடுத்து என் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன் என்றார்.
ஹைதராபாத்
மறுநாளே எனக்கு போன் அழைப்பு வந்தது. இ.ய.க்குநர் மற்றும் தயாரிப்பாளரை சந்திக்க உடனே ஹை.த.ராபாத்துக்கு வருமாறு அழைத்தார்கள். வருகிறேன் ஆனால் படத்தின் கதை சு.ருக்கம், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், இ.ய.க்குநர் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் என்று கேட்டேன். என் அம்மாவுடன் தான் வருவேன் என்றேன் என சினேகா மேலும் தெரிவித்தார்.
ப.டு.க்கை
எல்லாம் சரி ஆனால் என்னுடன் அட்ஜஸ்ட் செ.ய்.ய வேண்டும் என்று அந்த காஸ்டிங் டைரக்டர் தெரிவித்தார். அதை கேட்டு நான் அ.தி.ர்ச்சி அ.டைந்தேன். ஹைதராபாத் வந்த பிறகு இ.ய.க்குநரை சந்திக்கும் ஹோட்டல் விபரத்தை தெரிவிப்பதாக கூறினார். மேலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு நான் இ.ய.க்.குநருடன் ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்றும், அவர் சொல்வதை எல்லாம் செ.ய்ய வேண்டும் என்றும் கூறினார். இது சரியில்லை, நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றார் சினேகா.
என் திறமைக்காக மட்டுமே பட வா.ய்ப்பு கிடைக்க வேண்டும் என்றேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் போன் செ.ய்து பட வாய்ப்பு இன்னும் அப்படியே இருக்கிறது என்றார். நான் அவரை தி.ட்.டிவிட்டு, இனி எனக்கு போன் செ.ய்ய வேண்டாம் என்றேன். உங்கள் படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டேன் என்றார் சினேகா.