பட்ட பகலில் இளைஞருக்கு நடந்த கொ.டூ.ரம்: அடுத்தடுத்து ச.ம்பவங்களால் பொதுமக்கள் பீதி!!

270

மதுரை…

தாராபுரம் அருகே நள்ளிரவில் இளைஞர் வெ.ட்.டிப் ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் தொடர்பாக போலீசார் வி.சா.ரணை நடத்தி கொ.லை.யாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரதை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ். இவர் தாராபுரம் அருகே உடுமலை சாலை உள்ள திருமலை பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் ஒன்றில் உள்ள காலி மனை இடத்தில் ச.ட.லமாக கிடந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலங்கியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தனராசு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் ச.ம்பவ இடத்திற்கு நேரில் சென்று வி.சா.ரணையை தொடங்கினர்.

அப்போது ச.ம்.பவ இடத்தில் கிடந்த க.த்.தி, வா.ள், வாகனங்கள் ப.ழு.து பார்க்கும் சிறிய ராடு கம்பி ஆகிய த.ட.யங்களை கைப்பற்றினர். அதன் பிறகு திருப்பூரிலிருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொ.லை.யாளி விட்டு சென்ற தடயங்கள் உள்ளதாக என்றும் வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.

மேலும் கொ.லை செ.ய்.ய.ப்பட்டு கிடக்கும் விக்னேஷ் எதற்கு மதுரையிலிருந்து திருமலை பகுதிக்கு எதற்காக வந்தார். முன் வி.ரோ.தம் காரணமாக கொ.லை செ.ய்.ய.ப்பட்டாரா? என்ற கோணத்திலும் வி.சா.ர.ணையை தொடங்கினர்.

விக்னேஷின் உ.டலை போ.லீசார் கைப்பற்றி தனியார் ஆ.ம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அ.ர.சு ம.ரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொ.லைச் ச.ம்.ப.வம் கு.றி.த்து ச.ம்.பவ இடத்தில் கிடைத்த செல்போனை வைத்தும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போ.லீ.சார் ஆய்வு செ.ய்து வருகின்றனர். தொடர்ந்து தாராபுரம் பகுதியில் கொ.லை ச.ம்.ப.வ.ங்கள் நடைபெற்று வருவதால் பொது மக்களிடத்தில் பெரும் பீ.தியை ஏற்படுத்தியுள்ளது.