பட்டப்பகலில் இ.ளம் பெ.ண்.ணுக்கு இ.ளை.ஞரால் ஏ.ற்.றபட்ட வி.ப.ரீதம் : தமிழகத்தை உ.லு.க்.கி.ய ஒரு ச.ம்.பவம்!!

360

பெங்களூரில்…

பெங்களூரில் காதலிக்க மறுத்த பெ.ண்.ணு.ட.ன் போட்டோஷாப்பில் கு.டி.த்தனம் நடத்திய தமிழக இ.ளைஞர் ஒருவர், அந்த பெ.ண்.ணைக் கொ.லை செ.ய்.து.விட்டு உ.யி.ரை மா.ய்.த்துக் கொ.ண்.ட ச.ம்.பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள பெ.ண்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணா என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

ச.ம்.ப.வ.த்தன்று உஷாவை சந்தித்து பேசிய கோபால கிருஷ்ணா அவரை சராமரியாக கு.த்.தி கொ.லை செ.ய்.து விட்டு த.ப்.பிச்சென்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போ.லீ.சார் கோபாலகிருஷ்ணாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கெத்துலாபுரம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கோபாலகிருஷ்ணா ம.ர்.ம.மான முறையில் இ.ற.ந்து கி.ட.ப்பதாக போ.லீ.சுக்குத் தகவல் கிடைத்தது. இருவரது ச.ட.லங்களையும் கைப்பற்றிய போலீசார், பி.ண.க்கூறாய்வுக்காக அ.ர.சு ம.ரு.த்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் வி.சா.ரணையில், உ.யி.ருள்ளவரை உஷா என்ற கோபால கிருஷ்ணனின் ஒருதலைராகம் வெளிச்சத்திற்கு வந்தது..
உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாகப் பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒருதலையாக காதலிக்கத் தொடங்கியுள்ளார். தன்னுடைய போட்டோவையும் , உஷாவின் போட்டோவையும் தனக்குத் தெரிந்த அளவில் போட்டோஷாப்பில் ஒட்டி வைத்து, ஆர்டினில் அம்பு விட்டு கணவன் ம.னை.வியாக பா.வி.த்து கற்பனையில் கு.டி.த்தனம் ந.ட.த்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் உஷாவிடம் கோபாலகிருஷ்ணா தனது காதலை நேரில் தெரிவித்தபோது, அதனை ஏற்க ம.று.த்த உஷா, தான் ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலித்து வருவதாக பதிலளித்துள்ளார். ஆனாலும் உஷாவின் மீதான காதலைக் கைவிட ம.று.த்த கோபாலகிருஷ்ணா அ.டி.க்.க.டி அவரை சந்தித்து நீ இல்லையென்றால், உ.யி.ரை விட்டு விடுவேன் என்று கூறி தன்னைக் காதலிக்கும்படி காதல் பி.ச்.சை கே.ட்டுள்ளார். இதனால் உஷா, கோபாலகிருஷ்ணாவை சந்திப்பதையே முழுமையாகத் த.விர்த்துள்ளார்.

இந்த நிலையில் ச.ம்.ப.வ.த்தன்று காலையில் மல்லசந்திரா கிராமம் அருகே உள்ள வீட்டில் வைத்து உஷாவை சந்தித்த கோபாலகிருஷ்ணா, தன்னைக் காதலிக்கும்படி மீண்டும் உஷாவை வ.ற்.பு.று.த்தினார். அதற்கு எ.தி.ர்ப்பு தெரிவித்த உஷா, கோபாலகிருஷ்ணாவை க.டு.மை.யாக எ.ச்.ச.ரித்து வீட்டை விட்டு வெளியேறும்படி கண்டித்தார். இதனால் ஆ.த்.தி.ர.மடைந்த கோபாலகிருஷ்ணா,

உஷாவை ச.ர.மா.ரி.யாக தா.க்.கியதோடு, தான் ம.றைத்து வைத்திருந்த க.த்.தி.யால் உஷாவை ச.ர.மா.ரி.யாகக் கு.த்.தி.னார். இதில் ப.ல.த்.த க.த்.திக்குத்து கா.ய.ம் அ.டைந்த உஷா ர.த்.த வெ.ள்.ள.த்.தில் ச.ம்.பவ இ.டத்திலேயே ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்துள்ளார்.

இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கோபாலகிருஷ்ணா, கெத்துலாபுரா கிராமத்திற்கு சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தாக போ.லீ.சார் தெரிவித்தனர். காதலை தெரிவிக்க தைரியம் இல்லாமல்,

அந்தப்பெண்ணுடன் வெளியில் நண்பர் போல பழகிய கோபாலகிருஷ்ணாவால் உள்ளுக்குள் ம.னைவியாக நேசித்த உஷாவை வேறு ஒருவருக்கு வி.ட்டுக்கொடுக்க மனமில்லாமல் வி.ப.ரீத செ.யலில் ஈ.டுபட்டதோடு, தானே முடிவையும் தேடிக் கொ.ண்டதாக போ.லீ.சார் சு.ட்.டி.க்காட்டினர்.