பத்து வயது பெண் குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த பயங்கரம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

361

நெல்லை…

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று பெ.ண் கு.ழ.ந்.தைகள் உள்ளனர். தற்போது கு.ழ.ந்.தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர்.

காவல்கிணறு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கு.ழ.ந்தை அப்பகுதியில் உள்ள அ.ரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

மகேஸ்வரி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று ஆ.த்.தி.ர ம.டை.ந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அ.ல.றி.த் து.டி.த்த மகேஸ்வரி, தன்னை கா.ப்.பாற்றும்படி தந்தை அந்தோணி ராஜை கட்டி பி.டி.த்துள்ளார்.

இதனிடையே சி.று.மியின் அ.ல.றல் ச.த்.தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது.

அவரும் ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகேஸ்வரி உ.யி.ருக்கு ஆ.ப.த்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணகுடி போ.லீ.சார் வ.ழ.க்கு பதிவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

10 வயது சி.று.மியை எ.ரி.த்.து கொ.ல்.ல மு.யன்ற ச.ம்.பவம் அந்தப் பகுதியில் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தி உள்ளது.