பறக்கும் ஹெலிகொப்டரில் கு ழந்தை பெ ற்றெடுத்த பு லம்பெயர்ந்த பெ ண்!!

352

இத்தாலி………

இத்தாலியில் கொரோனா பா திப்புக்கு இ லக்கான பு லம்பெயர்ந்த க ர்ப் பி ணி ஒருவர் ஹெலிகொப்டரில் மரு த் துவ மனை கொ ண்டு செ ல்லும் வ ழியில் பிள்ளை பெ ற்றெடுத்துள்ளார்.

அ கதி க ளை கூட்டமாக தங்க வைக்கப்பட்டுள்ள இ த்தாலியின் லம்பேடுசா தீ வில் இருந்தே கு றித்த பெ ண் ம ணி ம ரு த்து வ ம னைக்கு அ னுப்பி வை க் க ப்பட்டுள்ளார்.

கொரோனா ப ர வ லுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு பு கலி டக்கோ ரிக்கையாளர்களின் வ ருகை அதிகரித்தே காணப்படுவதாக இத்தாலி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் லம்பேடுசா தீ வில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த க ர்ப்பி ணிக்கு கொரோனா பா திப்பு உ றுதி செ ய்ய ப் பட்டது.

இதனையடுத்து சி சிலிய தலைநகர் பலேர்மோவில் உள்ள ஒரு ம ரு த்துவ மனைக்கு அவரை மா ற்ற முடிவு செ ய்து ள் ளதாக அ திகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் ம ரு த்துவ மனை கொ ண்டு செ ல்லும் வழியில், ப றக்கும் ஹெலிகொப்டரிலேயே அவர் பி ள்ளை பெ ற் றெடுத்ததாக அ தி காரி கள் தெரிவித்துள்ளனர்.

தா யும் சே யும் தற்போது பலேர்மோவில் உள்ள ஒரு ம ருத்து வம னையில் அ னுமதிக்கப்பட்டு, சி கி ச் சையில் உள்ளதாக தெ ரியவந்துள்ளது.

சிசிலி தீ வுக்கும் தே சி ய அ ரசா ங்கத்துக்கும் இ டையிலான மோ தல்களுக்கு ம த்தியில் இந்த ச ம் ப வம் நி க ழ் ந்துள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து கு டியேறியவர்களைக் கை யாள்வதில் ரோம் தனக்கு போதுமான உ தவி வ ழ ங்கவில்லை என்று சி சிலியின் ஆளுநர் நெல்லோ மு சுமெசி கு ற் றம் சா ட்டி வருவது குறிப்பிடத்தக்கது.