பல பெண்களுடன் ரகசிய உ.றவு! அழகான மனைவிக்கு கணவன் செ.ய்.த கொ.டூ.ர செயல் !! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

506

சபரிநாதன்………

தமிழகத்தில் ம.னை.வியை கொ.ன்.று.விட்டு நா.ட.கமாடிய கணவரை போ.லீ.சார் கைது செ.ய்.து.ள்ளனர்.

ஈரோட்டை சேர்ந்தவர் சபரிநாதன்(வயது 30), தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் சேலத்தை சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் கு.ழ.ந்.தை இருக்கிறது, இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தரணிதேவி அப்பா வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாமனார் வீட்டுக்கு சென்ற சபரிநாதன், ம.னை.வி.யை ச.மாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.

காரில் சென்று கொண்டிருந்த போது, தி.டீரென ம.ர்.ம ந.ப.ர்கள் தா.க்.கி ந.கை.யை கொ.ள்.ளை.ய.டித்து விட்டதாகவும், இதில் தரணி தேவி ப.டு.கா.ய.ம.டைந்து உ.யி.ரி.ழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து வ.ழ.க்.கு.ப.திவு செ.ய்.த போலீசார், வி.சா.ரணை நடத்தியதில் சபரிநாதன் தான் கு.ற்.ற.வா.ளி என தெரியவந்தது.

போ.லீ.சா.ரி.டம் அவர் அளித்துள்ள வா.க்.கு.மூ.லத்தில், திருமணத்திற்கு முன்பே, எனக்கும், திருமணமான ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் எனக்கு திருமணம் நடந்தது, ஒருகட்டத்தில் தரணிதேவிக்கு உண்மைகள் தெரியவர என்னுடன் ச.ண்.டை.யி.ட்டார்.

கோபித்துக்கொண்டு அவளுடைய அப்பா வீட்டுக்கு செ.ன்.றுவிட்டார், என் ம.னை.வி.யை ச.மாதானப்படுத்தி த.னி.க்.கு.டி.த்தனம் செல்லலாம் என அழைத்து வந்தேன். காரில் வரும் போது, அந்த பெ.ண்.ணு.டன் தொடர்பு இருக்கிறதா? என கேட்டார், இதில் எங்களுக்குள் வா.க்.குவா.த.ம் மு.ற்.றவே அவளை அ.டி.த்.து.க் கொ.லை செ.ய்.தே.ன்.

நான் மா.ட்.டி.க்.கொ.ள்.ள.க்கூடாது என்பதற்காக க.ட.த்.த.ல் நா.ட.கம் ஆடினேன் என தெரிவித்தார். இதனையடுத்து சபரிநாதனை கை.து செ.ய்.த போ.லீ.சார். சி.றை.யில் அ.டை.த்.துள்ளனர்.