பல பெ.ண்.களை ஏ.மாற்றிய இளைஞன் : ம.ர்.ம ந.ப.ர்களால் நடந்த கொ.டூ.ர.ம்!!

507

கோபிநாதன்…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கா.வ.ல் நிலைய எ.ல்.லை.க்.குட்பட்ட நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன் (வயது 33). நாலூர் ஏரிக்கரை பகுதியில் அடையாளம் தெரியாத 6 நபர்கள் கோபிநாதன் மீது பெ.ட்.ரோல் ஊ.ற்.றி தீ.யி.ட்டு கொ.ளு.த்.தி.விட்டு த.ப்.பி.ச்.செ.ன்றுள்ளனர்.

 

கோபிநாதன் ஒருவழியாக தீ.யை அணைத்துவிட்டார். இந்தத் தகவலை செல்போன் மூலம் தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து ஏ.ரி.க்.கரை பகுதிக்கு விரைந்த அவரது உறவினர்கள் 108 ஆ.ம்.புலன்ஸ் மூலம் பொன்னேரி அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு சி.கி.ச்.சைக்காக கொ.ண்டு செ.ன்றனர்.

 

ம.ரு.த்.துவமனையில் கோபிநாதனுக்கு முதலுதவி செ.ய்.தனர். தீ.யி.ட்டு கொ.ளு.த்.தியதில் அவரது உ.ட.லில் கா.ய.ங்கள் இருந்தது.

 

இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அ.ர.சு ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ம.ரு.த்.து.வ.ம.னையில் சி.கி.ச்சை ப.ல.னின்றி நள்ளிரவில் கோபிநாதன் உ.யி.ரிழந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போ.லீஸார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டனர்.

 

போலீஸாரின் முதற்கட்ட வி.சா.ர.ணை.யில், கோபிநாதனுக்கு பல பெ.ண்.களுடன் தொ.டர்பு இருப்பதாக தெரியவந்தது. த.கா.த உ.ற.வி.னால் பா.தி.க்.க.ப்பட்டவர்கள் கொ.லை கு.ம்.பலை ஏ.வி கோபியை கொ.லை செ.ய்.திருக்கலாம் என்ற கோ.ணத்தில் போ.லீ.ஸா.ர் வி.சா.ரித்து வருகின்றனர்.