பள்ளி ஆசிரியரால் ம.னை.விக்கு ந.ட.ந்த கொ.டூ.ர.ம் : சோ.க.த்தில் ஆ.ழ்.த்.தி.ய ச.ம்.ப.வம்!!

574

தர்மபுரி…

தர்மபுரி செந்தில் நகர் நண்பர்கள் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர் கிருஷ்ணகிரி மா.வட்டம் இ.ம்மிடிநாய்க்கனஹள்ளி அ.ர.சு மேல் நிலைப் பள்ளியில் ஆ.சி.ரியராக பணியாற்றி வருகிறார்.

தர்மபுரியில் ம.னை.வி மகாலட்சுமி மற்றும் இரண்டு கு.ழ.ந்.தை.க.ளு.டன் வ.சித்து வருகிறார்.

ஆசிரியர் செந்தில்குமாருக்கு ம.து கு.டி.க்.கும் ப.ழ.க்.க.ம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் அ.டி.க்.க.டி கணவன் ம.னை.வி இ.ரு.வருக்கும் இ.டை.யே த.க.ரா.று ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை தூ.ங்கி எழுந்த ஆ.சிரியர் செந்தில்குமார் ம.னை.வி.யி.டம் இன்று என்ன தேதி என்று கேட்டுள்ளார்.

அப்பொழுது ம.னை.வி மகாலட்சுமி த.வ.று.தலாக இருபத்தி ஒன்பது என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நாட்காட்டியை பார்த்த ஆ.சி.ரியர், இன்று தான் ச.ம்.ப.ள.ம் வரும், நீ ஏன் த.வ.றாக கூ.றுகிறாய் என கேட்டுள்ளார்.

இதனால் க.ணவன், ம.னைவி இருவருக்கும் இ.டை.யே த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதில் ஆ.சி.ரியர் செந்தில்குமார், ம.னை.வி மகாலட்சுமியை தா.க்.கி.யு.ள்ளார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்த க.த்.தி.யை எடுத்து ம.னை.வி மகாலட்சுமி மா.ர்.பு, மு.து.கு பகுதிகளில் மூன்று இடங்களில் கு.த்.தி.யு.ள்.ளார்.

இதனால் மகாலட்சுமி அ.ல.றி.ய.டி.த்து சத்தம் போ.ட்.டுள்ளார். அக்கம் ப.க்கத்தினர் ஓடி வந்து மகாலட்சுமியை மீட்டு தர்மபுரி அ.ரசு ம.ரு.த்.துவக் கல்லூரி ம.ரு.த்துவமனையில் சி.கி.ச்.சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மகாலட்சுமிக்கு ம.ரு.த்.து.வ.ம.னையில் தீ.வி.ர சி.கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொ.ட.ர்.ந்து ம.னை.வியை க.த்.தி.யால் கு.த்.திய ஆ.சி.ரியர் செந்தில்குமார் வீட்டிலிருந்து தப்பி ஓடி த.லை.ம.றை.வாகினார்.

இந்த ச.ம்.ப.வ.ம் குறித்து தர்மபுரி நகர கா.வ.ல் து.றையினர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வந்தனர். ம.னை.வியை க.த்.தி.யா.ல் கு.த்.தி விட்டு தப்பி ஓடிய ஆ.சி.ரி.யர் செந்தில்குமாரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.

தொடர்ந்து நீ.தி.மன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தி, தர்மபுரி மா.வட்ட சி.றை.யில் அ.டை.த்தனர். சி.றை.யில் அ.டை.க்.க.ப்பட்ட ஆ.சி.ரியர் செந்தில் குமார் தேநீர் கொ.டு.த்.த ட.ம்ளரை எடுத்து க.ழு.த்.தை அ.று.த்.து த.ற்.கொ.லை மு.ய.ற்சியில் ஈ.டுபட்டுள்ளார்.

கா.ய.ம.டை.ந்த செந்தில்குமாரை தர்மபுரி அ.ரசு ம.ருத்துவக் கல்லூரி ம.ருத்துவமனையில் கா.வ.ல் துறை பா.து.கா.ப்புடன் கி.ச்சைக்காக அ.னு.மதிக்கப்பட்டுள்ளனர். இ.ச்.ச.ம்.பவ.ம் தர்மபுரியில் பெ.ரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.