பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு: குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

229

பஞ்சாப்….

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், ம.ன அ.ழு.த்.தம் காரணமாக குந்தன்புரி பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொலை செ.ய்.துகொண்ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஹம்பிரான் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது த.ற்.கொ.லை க.டிதத்தை மீட்ட போ.லீ.ஸார்,

அதில் அவர் ம.ன.அ.ழுத்தத்தால் பா.திக்.கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பதாக கூறினார்கள்.

46 வயதான அந்த பெண் திருமணமாகாதவர் என்றும், உடல்நிலை ச.ரியில்லாத அவரின் தாயை கவனித்து வந்தார் என்றும் போ.லீ.சார் தெரிவித்தனர். அ.ப்.பெ.ண்ணின் தந்தை நீண்ட காலத்திற்கு முன்பு இ.ற.ந்.துவிட்டார் என்றும்,

அவரது சகோதரரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இ.ற.ந்துவிட்டார் என்றும், அனைவரும் தனியாக விட்டுவிட்டதற்காக தன் தாயிடம் “மன்னிப்பு” கே.ட்பதாகவும் தனது த.ற்.கொ.லை குறிப்பில் அ.ப்.பெ.ண் எ.ழு.தியிருக்கிறார்.