பள்ளிக்கு சென்ற மாணவிக்கு இளைஞர் செய்த செயலால் நேர்ந்த கதி!!

372

உத்தரபிரதேசம்….

பள்ளிக்கு சென்ற மாணவியை பா.லி.யல் தொல்லை கொ.டுத்ததால் அவர் மாடியிலிருந்து கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.தார்

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மஜோலா பகுதியில் வசிக்கும் ஒரு 15 வயதான பெண்ணொருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்து வருகிறார் .அந்த பெண் அங்கு தான் படிக்கும் ஸ்கூலுக்கு தினமும் நடந்தே செல்வார் .இதை அதே பகுதியில் வசிக்கும் வேலை வெட்டியில்லாத
ஜதின் என்ற நபர் நோட்டமிட்டு வந்துள்ளார் .

அதனால் அந்தப் பெ.ண்.ணை பள்ளிக்கு போகும்போதும் வரும் போதும் கிண்டலும் கேலியும் செ.ய்.தார் .ஆனால் அந்த பெண் எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று வந்தார் .ஆனால் அந்த வாலிபரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது .

இதனால் மிகவும் மன உ.ளை.ச்சலுக்கு ஆளான அந்த பெண் சில நாள் பள்ளிக்கே போகாமல் இருந்தார் .பின்னர் அந்த வா.லி.பர் அவரின் வீட்டருகே வந்து அங்கேயும் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்தார் .

இதனால் பா.தி.க்கப்பட்ட அந்த பெ.ண் கடந்த வாரம் அவரின் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று ,அங்கிருந்து குதித்து த.ற்.கொ.லை செ.ய்.தார் .பின்னர் அக்கம் பக்கத்தினர் எலும்பு முறிந்து கிடந்த அந்த மாணவியை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .

ஆனால் அங்கு சிகிச்சை ப.ல.னின்றி அவர் இ.ற.ந்தார் .பின்னர் போ.லீ.சார் வ.ழக்கு பதிந்து வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்.