பழங்குடி வாலிபரை லாரியில் கட்டி இழுத்துக் கொ.ன்.ற கு.ம்பலால் பரபரப்பு!!

273

கணையாலால் பீல்…

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் பண்டா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர் கணையாலால் பீல் (Kanhaiyalal Bheel). இவர் கடந்த வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் வாகனத்தில் இருந்த பால் முழுவதும் கொட்டியது. ஆ.த்.தி.ரமடைந்த பால்காரர் சித்தர்மால் குர்ஜார் என்பவர், கணையாவை ச.ர.மா.ரி.யாகத் தா.க்.கினார்.

பின்னர் தனது நண்பர்களை போனில் அழைத்து வரச் சொன்னார். ஏழு பேர் வந்தனர். அவர்களும் அவரை ச.ர.மா.ரி.யாகத் தா.க்.கினர். வ.லி தாங்க முடியாமல் க.த.றிய அவர், தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார்.

ஆனால், அவர்கள் கணையாவின் காலை க.யி.ற்.றால் கட்டி, அந்த கயிறை லாரியின் பின்னால் கட்டினர். சில மீட்டர் வரை த.ர.த.ரவென இ.ழு.த்.துச் சென்றது.

இதில் ப.ல.த்.தக் கா.ய.ம.டைந்த அவர், க.த.றினார். பின்னர் ம.ய.ங்.கினார். ஆனால், க.த.ற.லைக் கண்டுக்கொள்ளாத அந்தக் கு.ம்.பல், க.யி.ற்றை அ.வி.ழ்த்து, அவரை சாலையிலேயே போ.ட்.டு.வி.ட்டு த.ப்.பிச் சென்றது.

இதைக் கண்ட சிலர், அவரை மரு.த்.து.வ.மனையில் சேர்த்தனர். அங்கு கணையா ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்தார். அந்த வாலிபரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதை சிலர், வீடியோ வாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

மனித நேயமற்ற இந்தச் ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ச.ம்.பவத்துக்கு அ.ர.சியல் தலைவர்கள் க.டு.ம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போ.லீ.சார், 8 பேரை கை.து செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.