பா ம் பை வெ ட்டி ச மை த் து சாப்பிட்ட இ ளை ஞர் கள்: வை ர லான வீ டி யோ காட்சிகள்!!

253

தமிழகத்தில்……….

தமிழகத்தில் பா ம் பை வெ ட் டி ச மை த்து சாப்பிட்ட இ ளை ஞர்கள் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சேலத்தின் மேட்டூர் நகராட்சி பகுதிகளில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.

அந்த வீடியோவில், தங்காபுரி பட்டிணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியில் நான்கு இ ளை ஞர்கள் சேர்ந்து பா ம் பை வெ ட் டி ச மைத் து சாப்பிடுவது போன்ற காட்சிகள் இருந்தது.

இந்த வீடியோவை இ ளை ஞர் கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொ ள் ள வைரலானது தெரியவந்தது.

இந்த தகவல் அறிந்த வ ன த்து றை யி னர் பா ம் பை  ச மை யல் செ ய் து சா ப்பி ட்ட இ ளைஞ ர் க ளை  தேடி வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் சமூக வி ரோ திக ள்  ம து அ ரு ந்து வ து சீ ட்டா ட் ட ம் உள்ளிட்ட பல்வேறு கு ற்ற ச் செ ய ல்களில் ஈடுபட்டு வருவதாகவும்,
பொ லி ஸ்  அ திகா ரி கள் உரிய ந ட வடி க்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோ ரி க்கை வி டுத் துள்ளனர்.