பாதுகாக்க த.வ.றிய பொலிஸ்.. திருமணத்திற்கு பின் கா.த.லனுடன் சென்ற ம க ளுக்கு தந்தை செ.ய்.த கொ.டூ.ர செ.ய.ல்!!

256

பிங்கி சைனி……

தி ரும ண ம் செ ய் து வைத்த அன்றே கா தல னுடன் சென்ற ம க ளை பெ ற் ற த ந் தையே க ழு த் தை நெரித்து கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து.ள்ள ச.ம்.ப.வம் ப.ர.ப.ரப்.பை ஏ.ற்.ப.டுத்.தியுள்ளது.

இந்திய மா.நி.ல.ம் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சங்கர் லால் சைனி. அவருக்கு 19 வயதில் பிங்கி சைனி என்ற மகள் இருந்தார்.

பிங்கி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞனை காதலித்துள்ளார். ஆனால் அவர்களது கா.த.லு.க்கு எ.தி.ர்ப்பு தெரிவித்த சங்கர் லால், பிங்கிக்கு உ.ட.னடியாக வேறொருவருடன் கடந்த பிப்ரவரி 16-ஆம் திகதி அ வ சர அ வ சர மாக தி ரு மணம் செ ய் து வைத்துள்ளார்.

ஆனால், திருமணமாகி வீட்டுக்கு வந்த உடனே, பிங்கி அங்கிருந்து தனது கா.த.லன் ரோஷன் என்பவருடன் சென்றுவிட்டார்.

அவர்கள் இருவரும் பின்னர் ராஜஸ்தான் உ.ய.ர்.நீதி.ம.ன்.றத்தை அணுகி, ஒன்றாக வாழ வி ரு ப்பம் தெரிவித்ததோடு, தங்களுக்கு பா.து.கா.ப்பு அ.ளி.க்.கு.மாறு கோரியுள்ளனர்.

ஜெய்ப்பூரின் அசோக் நகர் கா.வ.ல் நி.லை.ய.ம் மற்றும் தவுசாவில் உள்ள பொ.லி.ஸா.ர் அவர்களுக்கு பா.து.கா.ப்பு வ.ழ.ங்குமாறு உ.ய.ர் நீ.தி.மன்றம் உ.த்.த.ரவிட்டது.

இந்த நிலையில், திங்களன்று பிங்கியின் தந்தை ஷங்கர் லால் ரோஷனின் வீட்டிற்கே வந்து பிங்கியை க.ட.த்.திய.தாகக் கூறப்படுகிறது.

பு.கா.ரோ.டு பொ.லி.ஸை அணுகிய பிறகும், அவர்கள் பிங்கியை கண்டுபிடிக்க முயற்சிகள் எ டு க்க வில்லை என்று ரோஷன் கு.ற்.ற.ம் சா.ட்.டி.யுள்ளார்.

வியாழக்கிழமை, பிங்கி க.ட.த்.த.ப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, சங்கர் லால் மஹிலா கா வ ல் நி லை ய த்திற்குள் நடந்து சென்று தனது மகள் பிங்கியை கொ.லை செ.ய்.து.வி.ட்டதாக ச.ர.ண.டை.ந்தார்.

கா.த லனை விட்டு, மீ ண் டும் தி.ரு.ம.ணம் செ.ய்.து வை த் தக் கொ ண் டவ ருடன் வந்து வா.ழு.மா.று வ.லி.யு.று.த்.தி.யதாகவும், அதற்கு அவர் ஒ ப் புக் கொ ள் ளவில்லை என்பதனால் தனது கை யா ல் க.ழு.த்தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.த.தா.க அவர் வா.க்.கு.மூல.ம்.கொ.டு.த்.துள்ளார்.

இதனையடுத்து சங்கர் லால் மீது கொ.லை.வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.ய.ப்.ப.ட்டு வி.சா.ர.ணை.மே.ற்.கொள்..ள.ப்பட்டு வருகிறது.

ஆனால் பிங்கி மற்றும் ரோஷனுக்கு பா.து.காப்பு வ.ழ.ங்க உ.த்.த.ரவிட்.ட.ப் பிறகும், பொ.லி.ஸா.ர் அதற்கான முயற்சிகளை எடுக்காததால் இந்த ச.ம்.ப.வம் ந.ட.ந்.துள்ள நிலையில், ராஜஸ்தான் பொ.லி.ஸின் மீ.து தீ.வி.ர.மான கே ள்வி கள் முன்வைக்கப்பட்டுவருகிறது.