பார்சலைக் கொடுத்துவிட்டு ந ழுவிய டெலிவரி பாய்… திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த பே ர திர் ச்சி!

382

டெலிவரி பாய்…

மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செ ய் த ந ப ருக்கு பார்சலை திறந்த திறந்தபோது பெரும் அ தி ர்ச்சி ஏ ற் பட் டுள்ளது.

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் ஒன்றினை ஆர்டர் செ ய் துள்ளா ர். அதாவது 12000 மதிப்புள்ள செல்போன் 2999ரூபாய்க்கு தருவதாக பதிவிடப்பட்டிருந்ததால், மகளுக்கு தேவைப்படுவதால் ஆர்டர் செ ய் துள்ளார்.

இதையடுத்து 6 நாள்களுக்குப் பிறகு ஆர்டர் செ ய் த பார்சல் வீட்டிற்கு வந்த நிலையில், பணத்தைக் கொடுத்து விட்டு பார்சலை பி ரி த்து பார்க்குமாறு டெலிவரி பாய் கூறியுள்ளார். ஆனால் பிரித்துப் பார்த்து விட்டு தான் பணத்தைத் தருவேன் என கூறிய முகமது அலி, பார்சலை பி ரி த்து பா ர் த்த போது அ தி ர் ச்சி கா த் திரு ந்துள்ளது.

அந்த பா ர் ச லில் செல்போனிற்கு பதிலாக 2 சீட்டுக்கட்டு இருந்துள்ளது. அந்த நேரம் பார்த்து டெலிவரி பாயோ, பார்சலுக்கும் டெலிவரிக்கும் ச ம் ப ந் தமில்லை எனக்கூறி அங்கிருந்து ந ழு வ மு ய ன் றுள் ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் டெலிவரி பாயை ம டக் கி பி டித்த முகமது அலி, அவரை பள்ளிக்கரணை கா வ ல்நி லை ய த்தில் ஒ ப் ப டைத்தார்.

பொ லி சா ர் டெலிவரி பா யி டம் வி சா ர ணை ந ட த் தியதில், தங்களுக்கு வந்த பார்சலை டெலிவரி செ ய் வ து ம ட் டுமே எங்கள் வேலை’ என்று தெரிவித்துள்ளார்.

பிறகு, டெலிவரி பாய் வேலை பார்த்த நிறுவனத்தின் விலாசம், போன் எண், செல்போன் எண்களை வாங்கி விட்டு பொ லி சா ர் அவரை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே ஆன்லைனில் இதுபோன்ற மோ ச டி கள் ந டை பெ று வதால் பொதுமக்கள் மிகுந்த எ ச் ச ரி க்கை யுடன் இருக்க வேண்டும் என பொ லி சா ர் கூறியுள்ளதோடு, இம்மாதிரியான வி ள ம் பர ங் க ளை நம்பி ஏ மா ற வே ண் டா ம் என்றும் கூறியுள்ளனர்.