குஜராத்…
செல்பி எடுக்க வைத்து ஒரு மகனை தள்ளி விட்டு கொ.லை செ.ய்.த தந்தையை போலீஸ் கைது செ.ய்தது
குஜராத்தில் உள்ள சூரத்தின் அருகே நன்புரா பகுதியில் ஹினா என்ற பெ.ண்ணுடன் சயீத் என்ற வாலிபர் திருமணம் செ.ய்து கொண்டு இரண்டு மகனோடு வாழ்ந்து வந்தார் .பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
அப்போது ஒரு மகனோடு அந்த ஹினா வசித்து வந்தார் .இன்னொரு 12 வயது ம.கன் ஜாகிர் ஷேக் அவரின் தந்தை சயீத்துடன் வாழ்ந்து வந்தார் .ஆனால் அந்த சிறுவன் ஜாகீருக்கு அந்த தந்தையுடன் வாழ விருப்பமில்லை.
அதனால் அவர் தன் தாயுடன் போக விரும்பினார் .இந்த வி.ஷயம் அந்த தந்தை சயீத்துக்கு கோ.வத்தை உண்டாக்கியது .
அதனால் கடந்த அக்டொபர் 31ம் தேதி அந்த மகன் ஜாகீரை அங்குள்ள மக்கை பாலத்தின் அருகே கூட்டி சென்றார்.
அப்போது அந்த மகனை செல்பி எடுப்பது போல் பாலத்தின் விளிம்பில் நிற்கவைத்து அங்கிருந்து கீழே தள்ளி விட்டு கொ.லை செ.ய்.து வி.ட்டார்.
பின்னர் அங்கு நின்று போவோர் வருவோரிடம் தன் மகன் செல்பி எடுக்கும்போது த.வறி வி.ழுந்து விட்டதாக கூறினார் .பின்னர் தீயணைப்பு துறையிணரும் போ.லீசாரும் அந்தஇடத்திற்கு வந்து அங்கு தண்ணீரில் மூ.ழ்கி இ.ற.ந்து கிடந்த அந்த சி.றுவனின் பி.ணத்தை மீட்டனர்.
அதன் பிறகு அந்த சி.று.வனின் தாயார் கொ.டுத்த பு.காரின் பேரில் போ.லீசார் அந்த கணவனை பி.டித்து விசாரித்தனர் .அப்போது அந்த ம.கனை தந்தையே கொ.லை செ.ய்.ததை வி.சா.ரணையில் கண்டுபிடித்து அந்த சயீதை கைது செ.ய்தனர் .