பிரசவ வ.லியில் து.டி.துடித்த நிறைமாத கர்ப்பிணி! மருத்துவமனை செல்லும் வழியில் நடந்த சோக சம்பவம்!!

268

ஜெயலட்சுமி………….

தமிழகத்தில் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணி விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 23).

நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு, இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயலட்சுமியை உடனடியாக உறவினர்கள் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக க.ள்.ள.க்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சில் ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா, ஆஸ்பத்திரி செவிலியர்கள் மீனா (50), தேன்மொழி (27) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சங்கராபுரம் ஆரூர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (36) என்பவர் ஓட்டி சென்றார்.

அந்த ஆம்புலன்ஸ் இன்று அதிகாலை க.ள்.ள.க்குறிச்சி அரியபெருமானூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எ.தி.ர்.பாராதவிதமாக ஆம்புலன்சின் டயர் வெ.டி.த்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இ.ழ.ந்த ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோ.தி.ய.து.

இந்த வி.ப.த்தில் ஆம்புலன்சில் இருந்த செல்வி, அம்பிகா ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ப.ரி.தா.பமாக இ.ற.ந்தனர். நி.றை.மாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி, ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீனா, தேன்மொழி, டிரைவர் கலிய மூர்த்தி ஆகிய 4 பேரும் ப.ல.த்த காயம் அ.டைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் வி.ப.த்.து.க்குள்ளான ஆம்புலன்சில் உ.யி.ருக்கு போ.ரா.டி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சி.கி.ச்சைக்காக க.ள்.ள.க்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இ.ற.ந்தார், மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீ.வி.ர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து க.ள்.ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.சா.ரணை நடத்தி வருகிறார்கள்.