பிரபல நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய குமாரசாமி, இந்த கதையெல்லாம் தெரியுமா?

632

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார்.சரி அதை ஏன் நம் பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இந்த குமாரசாமி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே அனிதா என்பவரை திருமணம் செய்திருந்தார், பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து இருந்தனர்.அந்த பிரிவிற்கு முக்கிய காரணம் பிரபல நடிகை குட்டி ராதிகா தான், ராதிகா இயற்கை படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இவருக்கும் குமாரசாமிக்கும் பல மாதங்களாக காதல் என்று கன்னட மீடியாக்கள் கோஷமிட, ஆம், நாங்கள் காதலித்தோம், தற்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என தைரியமான குட்டி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டவர்.