ஹாலிவுட் திரையுலகில் கொடிக்கட்ட பறந்த ஹீரோயின்கள் பலர். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூப்பர் மேன் படங்கள் அனைத்திலும்(பழைய சூப்பர் மேன் சீரியஸ்) ஹீரோயினாக நடித்து அசத்தியவர் Margot kidder.
இவருக்கு வயது 65-யை தாண்டினாலும் கடைசியாக இவர் நடித்த தி நெய்பர்ஹுட் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் உடல்நலம் முடியாமல் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்துள்ளார், கடைசி காலத்தில் இவர் மிகுந்த மன அழுத்தத்தில் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.