பிரித்தானியாவில் கடலில் சி க் கிய 10 வயது சிறுவன்: பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்று ந டந்த ச ம்ப வம்!!

345

பிரித்தானியா….

பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன், முன்னர் தாம் பார்த்து தெரிந்து கொண்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியால் உ யி ர் தப்பியதாக தெரிவித்துள்ளான்.

வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஸ்கார்பாரோ பகுதியின் கடற்கரையில் தமது தந்தை நாதுராமுடன் 10 வயது ரவீராஜ் சைனி நீ ச் சல டி த்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

இந்த நிலையில் ரவீராஜ் சைனி த வறு த லாக கடலின் ஆ ழத் துக் கு செல்லவே, நீ ச் ச ல் தெரியாத அவரது தந்தையால் கா ப் பா ற்ற மு டி யா மல் போ யு ள்ளது.

ஆனால் பீ தி யில் த த் தளி ப்ப தற்குப் பதிலாக, சிறுவன் ரவீராஜ் அ மை தியாக க ட லி ல் மி தந் து ள்ளான்.

இதனிடையே தந்தை நாதுராம் க ட லோ ர மீட்புக்குழுவினரின் உதவியை நாட, அவர்கள் இரவு 8 மணியளவில் வின்சென்ட் பியர் அருகே சிறுவன் ரவீராஜை மீ ட்டு ள்ளனர்.

தொலைக்காட்சியில் கடலில் சி க்கி னா ல் த ப் புவது எப்படி என்ற நிகழ்ச்சியே தம்மை கா ப் பாற் றியதாக கூறும் ரவீராஜ்,

ந ம் பி க்கை யை கை விடா மல் முயன்றால் எந்த சி க் க லில் இருந்தும் தப்பலாம் என தெரிவித்துள்ளான்.