பிறந்து ஏழே நாளில் உ.யிரிழந்த பெண் கு.ழ.ந்தை: வெளியான அ திர வைக்கும் பின்னணி!!

235

தேன்மொழி….

மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல்- தேன்மொழி தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் கு.ழ.ந்தைகள் உள்ள நிலையில், 3-வதாக பெ.ண் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.

பிறந்து ஏழே நாளில் 3-வது பெ.ண் சிசு உ.யி.ரிழந்த நிலையில், மோட்டுபட்டி கிராமத்தில் குடும்பத்தினர் அடக்கம் செ.ய்.துள்ளனர்.

கு.ழ.ந்.தை ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரி.ழந்ததாகக் கூறப்படும் நிலையில், கிராம செவிலியர் அளித்த பு.காரின் பேரில் உடலை வருவாய்த்துறையினர் தோண்டி எடுத்தனர்.

கு.ழ.ந்.தை கொ.லை செ.ய்.ய.ப்பட்டதா என தேன்மொழியின் தாயார் உமாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வி.சாரணையில் கு.ழ.ந்தைக்கு உமா எருக்கம்பால் கொடுத்து கொ.லை செ.ய்.தது தெரிய வந்தது. இதையடுத்து உமாவை காவல்துறையினர் கை.து செ.ய்.தனர்.

கடந்த காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் பெ.ண் சி.சு.க்.கொ.லை அதிகமாக நடைபெற்றதால், முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் கு.ழ.ந்தை திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.