புதிய காதலனால் க.ணவனுக்கு ம.னை.வி செ.ய்.த கொ.டூ.ர செ.ய.ல்: முகம் சு.ழிக்கும் காரணம்!!

274

விஜயலட்சுமி…

க.ள்.ள.க்காதலருடன் தனிமையில் இருப்பதற்கு தடியாக இருந்த கணவரை ம.னை.வி ஒருவர் உணவில் வி.ஷ.ம் வைத்து கொ.லை செ.ய்.துள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூ.ளை.மேடு கண்ணகி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் செல்வம்(40). இவரது ம.னை.வி விஜயலட்சுமி(38). இந்த த.ம்.பதிக்கு இரண்டு பெ.ண் கு.ழ.ந்.தை.கள் உள்ளனர்.

இருவருக்குள்ளும் அ.டி.க்.க.டி ச.ண்.டை நடந்து வந்த நிலையில் மோகன்(54) என்பவர் விஜயலட்சுமிக்கு ப.ழக்கமாகி அது க.ள்.ள.க்காதலாக மா.றியதுடன், இருவரும் பலமுறை த.னி.மையில் இருந்துள்ளனர்.

இந்த விடயம் கணவருக்கு தெரியவரவே இவர்களின் சந்திப்பிற்கு சி.க்.கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை கா.த.லனுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.ய தி.ட்.டமிட்டு, காதலன் பூ.ச்.சி ம.ரு.ந்து வாங்கி கொ.டு.க்க அதனை சாப்பாட்டில் கலந்து ம.னை.வி விஜயலட்சுமி கொ.டு.த்துள்ளார்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் கணவர் ம.ய.ங்.கவே உடனே ம.ரு.த்.து.வமனைக்கு கொண்டு சென்று தனது நாடகத்தை தொடர்ந்துள்ளார். அங்கு கணவர் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்த பின்பு, அதிகமாக கு.டி.த்.து இவ்வாறு இ.ற.ந்.து.விட்.டார் என்று அ.ழு.து ஆ.ர்.ப்.பா.ட்டம் செ.ய்.து.ள்ளார்.

ஆனால் உறவினர்களுக்கு செல்வம் இ.ற.ப்பில் ச.ந்.தேக.ம் எழவே, பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பரிசோதனையில் வி.ஷ.ம் வை.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளது அ.ம்.ப.ல.மாகியுள்ளது.

இந்நிலையில் தனது இரண்டு கு.ழ.ந்.தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, க.ள்.ள.க்காதலருடன் த.லை.ம.றைவான விஜயலட்சுமி மீது ச.ந்.தேகம் எ.ழு.ந்த நிலையில், அவர்களைப் பி.டி.த்து வி.சா.ரித்துள்ளனர். அப்போது கொ.லை செ.ய்.த உ.ண்.மையை ஒ.ப்.பு.க்கொண்டுள்ளார்.

மேலும் க.ள்.ள.க்காதலன் மோ.கன் கன்னியாகுமரி மா.வ.ட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த கொ.டூ.ர கு.ற்.ற.வா.ளி என்பதும் அவர் மீது 7 கொ.லை வ.ழ.க்.கு.கள் 4 கொ.லை முயற்சி வ.ழ.க்.கு.கள் நிலுவையில் இருக்கின்றன என்றும் தெரியவந்திருக்கிறது. கு.ற்.ற.வா.ளிகள் இருவரையும் சி.றை.யில் அ.டை.க்க.ப்பட்டுள்ளனர்.