புதுப்பெண்ணான மருமகளின் அறையில் கே.வ.லமான செ.யலை செ.ய்த மாமியார் : மருமகள் எடுத்த விபரீத முடிவு!! சிக்கிய வீடியோ, கடிதம்…

527

ஜோதிஸ்ரீ……

தமிழகத்தில் புதுப்பெண்ணான மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை து.ண்டித்து மோ.ச.மாக கொ.டு.மை செ.ய்.த மாமியாரால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது பேசியபடி நகை பணம் வ.ர.தட்சனையாக வழங்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு பாலமுருகன், மாமியார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள் “வீட்டுக் க.ட.ன் வாங்கி உள்ளோம். எனவே, தங்களுக்கு பணம் தேவைப்படுகிறது, உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி கொ.டு என கூறி கொ.டு.மை.ப்.ப.டுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மீண்டும் கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார்.

அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆ.த்.தி.ர.மடைந்த அம்சா, ஜோதிஸ்ரீ இருக்கும் அறைக்குள் செல்லும் மின் வயரை துண்டித்தார். மாமியார் இப்படி கே.வ.ல.மாகவும், மோ.ச.மாகவும் ந.டந்து கொ.ள்.கிறாரே என ம.ன.மு.டைந்த ஜோதிஸ்ரீ தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்.டார்.

புகாரின் அடிப்படையில் ஆவடி பொ.லி.ஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போ.லீ.சா.ர் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை நடத்தினர். அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் இருந்து சில வீடியோக்கள் அ.ழி.க்கப்பட்டதை க.ண்டறிந்த பொ.லி.சார் அதனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் கைப்பற்றினர் அதில் தனக்கு பைத்தியக்காரி என்று பட்டம் சூ.ட்.டி கணவரும் மாமியாரும் செ.ய்.த கொ.டு.மைகள் குறித்து விவரித்திருந்ததோடு, தனது சாவுக்கு அவர்கள் இருவரும் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் உருக்கமாக எ.ழு.திய க.டிதம் ஒன்றும் சி.க்.கியது. அதில் தமது த.ற்.கொ.லை.க்கு காரணமான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என தமது குடும்பத்தினருக்கு உ.ரு.க்கமாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து பாலமுருகன், மாமியார் அம்சா , பாலமுருகன் சகோதரர் சத்யராஜ் ஆகிய மூவரையும் பொ.லி.சார் கை.து செ.ய்.தனர்.