தமிழகத்தில்……..
தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத கு ழ ந் தை யை ந ர ப லி கொ டு க்க முயன்ற ச ம் ப வம் நடந்துள்ளது. நெல்லையின் ச டை யமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் ந ம் பிக் கை உடையவர், இவரது வளர்ப்பு ம கன் குமரேசன்.
குமரேசனுக்கு திருமணமாகி மூன்று கு ழ ந் தைகள் இருக்கின்றனர், மூன்றாவது கு ழ ந் தை க்கு 5 மாதம் தான் ஆகிறது. இந்நிலையில் பார்வதிக்கு ராஜன் என்ற போ லி ச் சா மி யா ருடன் நீ ண்ட கால தொ டர் பு இருந்துள்ளது.
அ டி க் க டி நள்ளிரவில் பா ர் வ தி வீட்டில் பூஜைகளும் நடக்குமாம், இந்நிலையில் அவர்களது வீட்டில் பு தை ய ல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறிய ராஜன், 2 லட்ச ரூபாய் த ந் தா ல் பு தை யலை எடுத்து தருகிறேன் என கூறியுள்ளான்.
பார்வதியும் அந்த பணத்தை தந்துவிட, சம்பவதினத்தன்று பூ ஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நள்ளிரவில் பூஜையும் தொடங்கியது.
அப்போது பூஜையின்போது ப லி கொ டு ப்ப தற் காக கொ ண்டுவ ரப் பட்ட க ருப் பு பூ னை க டை சி ச ம ய த்தில் த ப்பி யோ டிவி ட்டது.
எங்கு தேடியும் பூ னை கி டை க்கா ததால் 5 மாத கு ழந் தை யை ப லி கொ டுக்க லாம் என ராஜன் கூறியதாக தெரிகிறது. இதற்கு குமரேசன் ஒ ப்பு க் கொ ள்ள,
அவரது ம னை வி சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதற்காக தீ ர்த் தம் எனக்கூறி ம ய க் க மரு ந் தி னை கொ டு க்க மு ய ன்று ள்ளனர்.
இதில் உஷாரான கு ம ரே சனி ன் ம னை வி கு ழந் தை யை தூ க் கி க் கொ ண் டு தெருவில் வந்து கூ ச் சலி ட்டு ள்ளார்.
இவரின் ச த் த ம் கேட்டு ஓடிவந்த அ க்க ம்பக்கத் தினர் மூ வ ரை யும் பி டி த்து பொ லி சில் ஒ ப்ப டைத்தனர், விசா ர ணை நடந்து வருகிறது.