புலம்பும் நடிகர் : பிரபல நடிகையால் ஏற்பட்ட நிலை..!!

476

நடிகர்…

சினிமாவில் பெரும்பாலான நடிகை தங்கள் மார்க்கெட்டை இழக்க வேண்டாம் என கூறி தேவையில்லாத படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள்,

90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நீண்ட வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம்.

மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு சில படங்களில் நடித்தாராம். அந்த படங்கள் எதுவும் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம்.

இதனால், பிற மொழியில் வெற்றி பெற்ற ஒரு படத்தை வாங்கி ரீமேக் செய்ய முடிவு எடுத்து அதில் நடித்து வருகிறாராம்.

இதற்காக தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை அழைத்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறாராம். படப்பிடிப்பில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியவில்லையாம். தனக்கு அந்த காட்சி வையுங்கள்.

வேறமாதிரி காட்சி வையுங்கள் என் தயாரிப்பாளர்கள் நடிகர்களுடன் புலம்பி வருகிறார்களாம்.