பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து வந்த குடும்ப பெண்ணுக்கு மர்ம நபரால் நேர்ந்த கொடூரம் : கதறும் பிள்ளைகள்!!

391

ராஜபாளையம்…

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திங்கள்கிழமை பெட்டிக்கடைக்குள் பெண் க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டாா்.

ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சோ்ந்தவா் கணேசன்(45). இவரது ம.னை.வி இந்திராணி (42). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். மகள் மதுரையில் தனியாா் கல்லூரியிலும் மகன் ராஜபாளையத்தில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனா் .

கணவன், ம.னை.வி இருவரும் வீட்டின் அருகே பெட்டிக்கடையில் ப.ல.ச.ர.க்கு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வியாபாரம் செய்து வந்தனா்.

திங்கள்கிழமை காலையில் இருவரும் கடையைத் திறந்து வியாபாரம் செய்துள்ளனா். பின்னா் கணேசன் கடைக்குத் தேவையான ப.ல.சரக்கு பொருள்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றுள்ளாா்.

இந்திராணி கடையில் இருந்த நிலையில் மா்.ம ந.பா் ஒருவா் கடைக்குள் புகுந்து அவரை க.ழு.த்.தை அ.று.த்.து.க் கொ.லை செ.ய்.து வி.ட்டு தப்பி ஓடி விட்டாா். இது தெரியவந்ததும் கணேசன் வந்து, ம.னை.வி இ.ற.ந்து கி.டப்பதைப் பாா்த்து அ.திா்.ச்.சி அ.டை.ந்தாா்.

தகவலறிந்து வந்த ராஜபாளையம் கா.வல் துணை கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், கா.வல் ஆய்வாளா் மன்னா்மன்னன் ஆகியோா் ச.ட.ல.த்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உ.ட.ற்.கூ.று ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இந்திராணி எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டாா் என்பது தெரியவில்லை. அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.