பெண் மருத்துவரிடம் ரூ.2 கோடி சுருட்டி சாப்பிட்ட பரம்பரை : அம்பலமான அ.திர்ச்சி தகவல்!!

412

சுதா ஸ்ரீதரன்…

இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் மருத்துவரிடம் , மறைந்த கணவரின் பெயரில் உள்ள 20 லட்சம் ரூபாய் காப்பீட்டு பணத்தை பெற்று தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாயை மோ.ச.டியாக சுருட்டிய மோ.ச.டி பரம்பரையை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நமக்கே தெரியாமல் நம் பெயரில் லட்சக்கணக்கில் காப்பீடு பணம் உள்ளது என்றும்…. லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் விழுந்துள்ளது என்றும் … நமது செல்போன் நம்பருக்கு கார் பரிசு என்றெல்லாம் டிசைன் டிசைனாக கதை அளந்து மக்களை நம்பவைத்து லட்சங்களை சுருட்டி சாப்பிடும் மோ.ச.டி பரம்பரையை சேர்ந்த வடக்கன் கே.டிகள் இவர்கள் தான்..!

அந்தவகையில் சென்னை மந்தவெளியை சேர்ந்த 70 வயதான சுதா ஸ்ரீதரன் என்பவரிடம் 2 கோடியை மோ.ச.டியாக சு.ரு.ட்டிய ச.ம்.பவத்தை அ.ர.ங்கேற்றியுள்ளனர். சுதாவும் அவரது கணவர் ஸ்ரீதரனும் இந்திய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இதில் ஸ்ரீதரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கா.ல.மானதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சுதாவை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தான் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்கள் கணவர் பெயரில் தங்களது காப்பீட்டு நிறுவனத்தில் 20 லட்சம் ரூபாய் பணம் எடுக்கபடாமல் அப்படியே இருப்பதாகவும் அதனை பெற்றுதருவதற்கு தான் உதவுவதாகவும் கூறி நம்பவைத்துள்ளார்.

அதன்படி திருப்பி தரக்கூடிய கட்டணம் என்று கூறி பல்வேறு கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 7 மாதங்களில் மட்டும் 2 கோடியே 6 லட்சத்தை ஆட்டையை போட்டுள்ளது இந்த கே.டி கு.ம்.பல்..!

ஒரு கட்டத்தில் தான் ஏ.மா.ற்றப்பட்டதை உணர்ந்த சுதா, இது கு.றி.த்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பு.கா.ர் அளித்துள்ளார். கா.வ.ல் ஆணையர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட வங்கி மோ.ச.டி த.டு.ப்பு பிரிவு தனிப்படை போ.லீ.சார் சுதாவிடம் பேசிய செல்போன் நம்பரை வைத்தும், அவர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களை வைத்தும் தீ.வி.ர வி.சா.ரணை நடத்தினர்.

வி.சா.ரணையில் இது போன்று ஆசையை தூண்டி பணத்தை சு.ரு.ட்டும் கு.ம்.பலை சேர்ந்தவர்கள் டெல்லியில் முகாமிட்டு தேசிய அளவில் இந்த மோ.ச.டியை அ.ர.ங்கேற்றி வருவதை கண்டறிந்தனர். அமன்பிரசாத் உள்ளிட்ட 6 பேர் கொ.ண்.ட மோ.ச.டி கு.ம்.பலை முதல் கட்டமாக சுற்றிவளைத்த போ.லீ.சார் அவர்களை கைது செ.ய்.து சென்னை அழைத்து வந்தனர்.

கோடிக்கணக்கான மோ.ச.டி பணத்தை சாப்பிட்ட மோ.ச.டி பரம்பரையில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்கவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லி விரைந்த தனிப்படை காவல்துறையினர் தீ.வி.ர தேடுதல் வேட்டை நடத்தினர். சுதாவின் பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்ற டெல்லி திலக் நகரை சேர்ந்த 27 வயதான சிம்ரன் ஜித் சர்மாவை போ.லீ.சார் கைது செ.ய்.து சென்னை அழைத்து வந்தனர்.

வி.சா.ரணையில் சிம்ரன் அங்குள்ள கேளிக்கை விடுதியில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போது அங்கு வரும் மோ.ச.டி கு.ம்.பலுடன் ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனை பயன்படுத்தி சிம்ரனின் வங்கி கணக்கில் பணத்தை பெற்றுக் கொடுத்தால் குறிப்பிட்ட அளவு கமிஷன் தருவதாக கூறு மோ.ச.டி குழுவில் கூட்டு சேர்த்துள்ளனர்.

இவர்களை போல ஏராளமான மோ.ச.டி பேர்வழிகள், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் சீட்டிங்கை முழு நேர தொழிலாக செய்து வருவதாகவும், ஆசையை தூண்டக்கூடிய வகையில் செல்போனில் வரும் கவர்ச்சிகரமான பரிசு பண அறிவிப்புகளை கண்டு ஏ.மா.றாமல் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

கோடிகணக்கில் பணத்தை ஏமாற்றி ஏப்பம் விட்டு போலீசில் சி.க்.கியுள்ள இந்த மோ.ச.டி பரம்பரையினர் தற்போது புழல் ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றனர்..!