பெண் வீட்டிற்கு போன வாலிபர்: கிச்சனில் பு.தை.க்கப்பட்ட கொ.டூ.ரம்!!

225

முர்சலீன்…

ஒரு பெண் வீட்டில் பு.தை.க்கப்பட்டிருந்த வா.லி.பரின் பி.ண.த்தை கைப்பற்றி போ.லீ.ஸ் வி.சாரித்து வருகிறது .

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்த்தில் உள்ள கிராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த முர்சலீன் என்ற 19 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அந்த வா.லி.பருக்கும் அதே ஊரில் உள்ள ஒரு பெ.ண்ணுக்கும் நட்பு இருந்து வந்துள்ளது.

அதனால் அந்த வாலிபர் அந்த பெ.ண்ணின் வீட்டிற்கு அ.டி.க்.கடி சென்று வருவார் .ஊரார் அவர்களின் நட்பை பற்றி த.வ.றாக பேசினாலும் அவர் அதை கண்டுகொள்ளாமல் அங்கு சென்று வந்தார் .

இந்நிலையில் அந்த வா.லி.பரை கடந்த ஆகஸ்டு 11 முதல் காணவில்லை என்று அவரின் பெற்றோர் போ.லி.ஸில் பு.கார் கொ.டுத்தனர் .

அதன் பேரில் போ.லீ.சார் வ.ழக்கு பதிந்து வி.சா.ரணை மேற்கொண்டு அவரை தேடி வந்தனர் .அதனால் அவரின் செல்போனை ட்ரேஸ் செ.ய்.தனர் .அப்போது அவரின் செல்போன் சிக்னல் மூலம் அவரின் சிம் கார்டை ட்ரேஸ் செ.ய்.த போது, ஒரு பெண்ணின் வீட்டை அது காமித்தது அதனால் போ.லீ.சார் அந்த பெ.ண்.ணின் வீட்டினுள் சென்று சோ.த.னையிட்டனர்.

அப்போது அந்த வீட்டின் உள்ள ஒரு சமையல் அறையில் புதிதாக டைல்ஸ் போட்டு பூ.ச.ப்பட்டிருந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சியுற்று அந்த இடத்தை தோ.ண்.டி பார்த்தனர். அப்போது அந்த காணாமல் போன வாலிபரின் ச.ட.லம் அங்கே பு.தை.க்.கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர். பின்னர் அவரின் உடலை தோண்டி எடுத்து பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .

அந்த வா.லி.பரின் உடல் அங்கே நாலு நாட்களாக புதைக்கப்பட்டு அதன் மேல் டைல்ஸ் போட்டு மூ.ட.ப்.பட்டுள்ளதையும் அதன் மேலே நின்று வீட்டு வேலைகளை அந்த பெண் பா.ர்த்ததையும் போ.லீ.ஸ் க.ண்டு பிடித்தனர் .

இப்போது அவர்கள் குடும்பத்தை வி.சா.ரித்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கை.து நடவடிக்கை எ.டு.க்கப்படும் என்றும் போ.லீ.சார் தெரிவித்தனர்.