நடந்த விபரீதம்..
முறைபடி பெண் கேட்டு தராததால், அந்த பெண்ணை 5பேர் சேர்ந்து க டத்திய சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விருதுநர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மல்லி காலனியை சேர்ந்த மாதவன்- பெத்தலின் தம்பதியின் மகள் யவனம். இவர், பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
யவனத்தை திருமணம் செய்து கொடுக்கும்படி, கோவையில் வசிக்கும் அவரது உறவினரான பவித்ரன் இரண்டு முறை பெண் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஆசிரியை யவனத்தின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் பவித்ரன், அவரது சகோதரர் வெங்கடேசன் உட்பட 5 பேர் யவனத்தின் வீட்டுக்கு சென்று அவரை க டத்த முயற்சித்தனர். இதைக்கண்டு அ திர்ச்சியடைந்த அவரது தாய் பெத்தலின், ஐந்து பேரையும் தடுத்து நிறுத்த முயன்ற போது அவரை கீழே தள்ளிவிட்டு,
யவனத்தை பவித்ரனும், வெங்கடேசனும் வ லுக்கட் டாயமாக இருசக்கர வாகனத்தில் க டத்திச் சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே கு தித்து த ப்ப மு யன்ற யவனத்துக்கு கா ல் மு றிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கார் மூலம் க டத்திச் சென்றனர்.
ம கள் க டத்தப்பட்டதை அ றிந்து அ திர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ராஜபாளையம் அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில், இளம்பெண்ணை உடைந்த கா லுடன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் க டத்தல்கா ரர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர். ப டுகா யம் அடைந்த பெண் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.