பெயிண்டரை பணம் கேட்டு மி.ர.ட்டிய நண்பர்கள்: கொ.டு.க்.காததால் ஏற்பட்ட வீபரிதம்!!

213

சென்னை ….

ஓட்டேரியில் கறி கடையில் நின்று கொண்டிருந்த பெயிண்டரை க.த்.தியால் வெ.ட்.டிய நபரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

சென்னை ஓட்டேரி பழைய வாழைமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( வயது 21). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலை முடித்து ஓட்டேரி நியூ பேரன்ஸ் ரோடு பகுதியில் உள்ள கறிக்கடையில் நின்று கரி வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் புகழேந்தியிடம் த.க.ரா.று செ.ய்.து பணம் கேட்டு மி.ர.ட்டி உள்ளனர். அப்போது அதில் ஒரு நபர் தான் வைத்திருந்த க.த்.தி.யை எடுத்து பு.க.ழேந்தி தலையில் ப.ல.மாக தா.க்.கியுள்ளார்.

இதில் அவருக்கு ப.ல.த்த கா.ய.ம் ஏற்பட்டு அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக தனியார் ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சி.கி.ச்சை பெற்று புகழேந்தி ஓட்டேரி காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டு.த்தார்.

பு.கா.ரி.ன் பேரில் வ.ழ.க்குப் பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பட்டாளம் பகுதியை சேர்ந்த முகமது ஜெயிருல்லா (வயது 20) என்ற நபரை கை.து செ.ய்.தனர்.

மேலும் மற்றொரு கு.ற்.ற.வாளியான செல்வராஜ் ( எ ) எலி என்ற நபரை ஓட்டேரி போ.லீ.சார் தேடி வருகின்றனர்.