ராஜேஸ்வரி…..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி இவரது கணவர் புகழேந்தி இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ம.னைவி ராஜேஸ்வரியை விட்டு சொந்த ஊரான வேலூருக்கு புகழேந்தி சென்றுள்ளார்.
இந்தநிலையில் 3 ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார் ராஜேஸ்வரி. இவரது இரண்டாவது மகனான கட்டிட தொழிலாளி சிவக்குமார் (வயது 35). இவருக்கு கௌரி என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று கு.ழ.ந்தைகள் உள்ளன.சிவகுமார் வேலைக்கு செல்லாமல் பல்வேறு கு.ற்.ற ச.ம்.பவங்களில் ஈடுபட்டு கைதாகி வ.ழ.க்குகள் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சிவக்குமார் கௌரி தம்பதியிடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு உள்ளது இதனால் ம.னை.வி மற்றும் கு.ழ.ந்தைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரை விட்டுப் பிரிந்து அருகில் உள்ள நாச்சார்குப்பம் பகுதியில் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் பிரிந்திருந்த கணவன் ம.னை.வியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சமரசம் பேசி ராஜேஸ்வரி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியிலுள்ள தனது வீட்டின் வெளியே சிவக்குமார் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ம.ர்.ம ந.ப.ர்கள் சிவகுமார் மீது தலையில் பாறாங்கல்லை போட்டு கொ.லை செ.ய்.துவிட்டு தப்பி ஓ.டியுள்ளனர்.
விடியற்காலையில் சிவகுமாரின் தாய் ராஜேஸ்வரி கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது சிவகுமார் ர.த்.த வெ.ள்.ள.த்தில் இ.ற.ந்து கிடப்பது கண்டு அ.தி.ர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தின் பேரில் கிராமிய போ.லீ.ஸார் விரைந்து செ.ன்.ற ச.ட.லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ச.ம்.பவம் கு.றி.த்து போ.லீ.ஸார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வந்தனர். ச.ட.லத்தின் அருகே கல் மீது சாணத்தை ஊற்றி உள்ள கல்லை கைப்பற்றி, மற்றும் இ.ற.ந்துபோன சிவகுமாரின் ம.னை.வி மற்றும் அவருடைய தாயார் ஆகியோரை அழைத்து சென்று வி.சா.ரணையை தீ.வி.ரப்படுத்தினர்
ச.ம்.ப.வம் கு.றி.த்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி நேரில் சென்று சிசாரணை செய்தார். அதனைத் தொடர்ந்து மோப்பநாய் சிம்பா வரவழைத்து கு.ற்.றவாளிகளை தேடிப்பிடிக்க ஈடுபட்டனர். அந்த மோப்ப நாய் ஆனது அவரது வீட்டை மூன்று முறை சுற்றி வந்து இருந்தபோதிலும் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை வரை ஓடிச்சென்று நின்று விட்டது
அதனை தொடர்ந்து ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீ.வி.ர.மாக வி.சா.ரணையை தீ.வி.ர.ப்படுத்தினர் கொ.லை நடந்த இடத்தில் அருகில் கல் மீது சாணம் கரைத்து ஊற்றிய இருந்த நிலையில். இது அருகில் உள்ளவர்கள் தான் செய்திருப்பார்கள் என போலீசாரின் பார்வை அவரது தாயார் மற்றும் ம.னை.வி ஆகியோருடம் போ.லீ.சார் வி.சா.ர.ணையை தீ.வி.ரப்படுத்தினர்.
அப்போது ராஜேஸ்வரி முன்னுக்கு மு.ர.ணாக பதில் அளித்தார் அதனை தொடர்ந்து போ.லீ.சாரின் கி.டு.க்கிப்பிடி வி.சா.ர.ணையில் சிவகுமாரின் தாயார் தன் மகனை தானே தலையில் க.ல்லை போ.ட்.டு கொ.லை செ.ய்த.தாக ஒப்புக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து கொ.லை செ.ய்.வதற்கான காரணத்தை வா.க்.குமூலமாக ராஜேஸ்வரி கூறினார்..
என்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நேரத்தில் மூன்று பிள்ளைகளை வைத்து மிகவும் க.ஷ்.டப்பட்டு வாழ்ந்து வந்ததாகவும் இந்த நிலையில் எனது மகன் அ.டி.க்கடி கு.டி.த்.து விட்டு வந்து வீட்டில் த.க.ரா.று செ.ய்.ததாகவும் ச.ம்.பவம் நடந்த அன்று வீட்டிற்கு வந்த என்னுடைய மகன் சிவக்குமார் ம.து.போ.தையி.ல் என்னிடமும் அவரது ம.னை.வியிடமும் மிகுந்த த.க.ரா.றி.ல் ஈ.டு.பட்டதாகவும்.
அதே நேரத்தில் எங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொ.ளு.த்தி விடுவேன் என மி.ர.ட்.டியதாகவும் இதனால் நாங்கள் ப.ய.ந்து போய் அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்ததாகவும்.
மேலும் சிவகுமாரின் ம.னை.வி கௌரியை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு பின்னர் நான் அருகில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் பின்னர் என்னுடைய மகன் ம.து.போ.தை.யில் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பொழுது நான் அங்கு சென்று என் மகன் மீது கல்லை போட்டு கொ.லை செ.ய்.து வி.ட்.டதாகவும்.இதனை மறைக்க கல் மீது சாணத்தை ஊற்றி ர.த்.த.க்.க.றைகளை ம.று.த்.ததாகவும், வா.க்.கு.மூலமாக ராஜேஸ்வரி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரை கை.து செ.ய்.த போ.லீ.சா.ர் ச.ம்.பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நடந்த வி.ஷ.யத்தை செயல்முறை விளக்கமாக காண்பித்தார் அதனைத் தொடர்ந்து அவரை மீது வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து நீ.தி.ம.ன்றத்தில் ஆ.ஜ.ர்.ப.டுத்தி சி.றை.யில் அ.டை.த்தனர்.