பெற்ற மகள்களுக்கு இரக்கமின்றி தாய் செய்த வெறி செயல் : நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்!!

460

இந்தியா…

இந்தியாவில் இரண்டு மகள்களை கொ.லை செ.ய்த தாயார் குறித்து பல்வேறு அ.திர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டியை சேர்ந்தவர் ஹீனா. இவர் தான் தனது 9 மற்றும் 2 வயதிலான இரண்டு மகள்களை பெரிய பள்ளத்தாக்கில் தூக்கி வீசி கொ.லை செ.ய்திருக்கிறார்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த ஹீனா என்ற பெண்ணை மகள்களை கொ.லை செ.ய்த வ.ழக்கில் கைது செ.ய்துள்ளோம்.

5 நாட்கள் அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது, விசாரணையின் போது சம்பவத்தில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என கண்டுபிடிக்கப்படும். ஹீனாவுக்கும் இ.ளைஞர் ஒருவருக்கும் கடந்த 2011ல் காதல் திருமணம் நடந்திருக்கிறது. இதன் பிறகு வேறு ஒரு நபரை ஹீனா காதலித்திருக்கிறார், இதன் காரணமாக சில முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மாமியார் இறந்த சமயத்தில் கூட ஹீனா வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார், பின்னர் அவரை கண்டுபிடித்து திரும்ப அழைத்து வந்துள்ளனர்.

கொ.ல்.லப்பட்ட இரண்டு சி.றுமிகளின் பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது, அதன் அறிக்கைகள் வந்தபின்னர் விசாரணை துரிதப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

பெற்ற மகள்களை இரக்கமின்றி கொ.ன்ற ஹீனா வழக்கில் விசாரணைக்கு பின்னர் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.