பெற்றோர் கண் முன்னே மகனுக்கு ஏற்பட்ட வி.பரீதம்… ஆறுதலுக்காக மக்கள் செய்த செ யல்..!

621

கனடாவில்…

கனடாவில், கண் முன்னே மகனை ப.றி.கொ.டுத்துவிட்டு, திகைத்து நிற்கும் இலங்கை தம்பதிக்கு ஆதரவாக ஒன்றுகூடினார்கள் சக இலங்கையர்கள்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு கு.டி.பெ.யர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21). ஏப்ரல் 21 அன்று, மகன் இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொ.ண்.டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம்.

அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul. தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என்று கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் அவர்.

அப்போது தி.டீ.ரென கால் ச.று.க்கி கடலில் வி.ழு.ந்.திருக்கிறார் Supul. தன்ணீரில் வி.ழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொ.ண்.டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள்.

திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் வி.ப.ரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகன் கதற, சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொ.ள்.ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe.

ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அ.பா.யம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தந்நிலைக்கு வரும்போது, இருள் சூ.ழ்ந்துகொ.ண்.டிருக்கிறது. அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் Supulஐக் காணவில்லை. தண்ணீரில் மூ.ழ்.கிவிட்டார் அவர்.

இந்நிலையில், மகனை இ.ழ.ந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவாக, Supul உ.யி.ரி.ழ.ந்த அதே இடத்தில் ஒன்றுகூடி அவருக்கு அ.ஞ்.சலி செலுத்தியுள்ளார்கள் கனடாவில் வாழும் சக இலங்கையர்கள்.

நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பா.தி.க்.க.ப்பட்டவர்கள்தான், ஆகவேதான் Jayasinghe, மற்றும் அவரது மனைவி Chandima இருவருக்கும் ஆறுதல் தெரிவிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். அத்துடன், உ.யி.ரி.ழ.ந்த Supul மற்றும் அவரது தாய் Chandimaவின் புகைப்படங்களும் தற்போது முதன்முறையாக வெளியாகியுள்ளன.