பேருந்தும், லாரியும் மோதி கோர விபத்து.. இரு வாகன ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பலி!!

297

விபத்து…

கம்பத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, தேனி செல்வதற்காக உப்பார்பட்டி நான்குமுனை சந்திப்பில் வலதுபுறமாக திரும்ப முயன்றது.

அப்போது, சென்னையில் இருந்து கம்பத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த ஆம்னி பேருந்து லாரியில் ப.ய.ங்கரமாக மோ.தி.யது.

இரு வாகனங்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழந்தனர்.

ப.டு.காயமடைந்த பயணிகள் 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேக பயணமே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில்,

போலீசார் வ.ழ.க்.கு.ப்.ப.திவு செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.