பேருந்தை ஓட்டிச்சென்ற போது 24 வயது ஓட்டுனருக்கு மா.ர.டை.ப்பு: சா.கு.ம் தருவாயிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உ யி ரை கா ப் பாற்றிய ஓட்டுனர்..!

434

பேருந்து ஓட்டுனர்…

திருச்சி அருகே நெ.ஞ்.சு வ.லி ஏ ற்ப ட்டு ம.ர.ணி.க்.கும் தருவாயில் கூட சாமர்த்தியமாக செயல்பட்டு 30க்கும் மேற்பட்ட பயணிகள் உ.யி.ரை கா.ப்.பா.ற்றி.வி.ட்டு தனியார் பேருந்து ஓட்டுனர் உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

புதுக்கோட்டை மாவட்டம் பூனைக்குத்தி பட்டியை சேர்ந்த 24 வயது இளைஞரான ஆனந்த், திருச்சியில் இருந்து அன்னவாசல் நோக்கி பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார்.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரங்குடி பிரிவு ரோடு அருகே சென்றபோது அவருக்கு நெ.ஞ்.சு வ.லி ஏ.ற்.ப.ட்.டுள்ளது.

இதில் நிலை த.டு.மா.றி.னாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலை தடுப்புக்கட்டையில் ஏறி ரோட்டை கடந்து அருகே இருந்த முட்புதர் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உ.யி.ரை அவர் கா.ப்.பா.ற்.றினார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் செல்லும் வ.ழி.யி.லேயே உ.யி.ரி.ழ.ந்.தார்.