பேஸ்புக்கில் தொ.டர்ந்த நட்பால் இ.ளம் பெ.ண்.ணுக்கு நே.ர்.ந்த க.தி!!

405

சென்னை…

சென்னை அம்பத்தூர் சூ.ரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர், வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). இவர் பெ.ருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக ப.ணி.யாற்றி வருகிறார்.

இவரது கணவர் திவாகர். இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செ.ய்து கொ.ண்.டார்கள். இந்த த.ம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார். இ.தற்கிடையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தனது க.ணவர் திவாகருடன் லட்சுமி பிரியாவுக்கு கருத்து வே.றுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் திவாகரை பி.ரிந்து வசித்து வருகிறார்.

இதற்கிடையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, இவருக்கு, முகநூல் மூலமாக தன்னுடன் ஒரே கல்லூரியில் படித்த பு.ழ.ல், இந்திரா நகரை சேர்ந்த பொறியாளர் மதன்குமார் (வயது 32) என்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டது.அப்போது லட்சுமி பிரியா, தனது கணவர் திவாகரனை வி.வாகரத்து செ.ய்ய உதவிட வேண்டும் என மதன்குமாரிடம் உதவிகேட்டுள்ளார்.

அப்போது, அவர் தனது தந்தை பிச்சைமணி, பு.ழல் சி.றை.யில் துணை ஜெயிலராக பணியாற்றி இ.ற.ந்து வி.ட்டதாகவும், அதனை தொடர்ந்து நான் அங்கு கா.வ.ல்துறை ஊ.ழியராக பணியாற்றி வருவதாக போ.லி.யான அடையாள அ.ட்டையை காண்பித்து உள்ளார். மேலும், அவர் தனக்கு தெரிந்த பிரபல வ.ழ.க்.கறிஞர் மூலம் வி.வ.கா.ரத்திற்கு ஏற்பாடு செ.ய்.வ.தாக லட்சுமிபிரியா வி.டம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, மதன்குமாரின் பே.ச்.சை நம்பி வி.வ.காரத்து வ.ழ.க்.கிற்கு ஏற்பாடு செ.ய்.யுமாறு கே.ட்டு கொ.ண்டார். மேலும், அவர் பல தவணையாக லட்சுமி பிரியாவிடம் சிறிது சிறிதாக வ.ழ.க்கு செலவிற்கு ரூ. 13 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.

அதன் பிறகு, வி.வா.கரத்து வ.ழக்கு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ச.மீபத்தில் தான் மதன்குமாரால் தான் ஏ.மா.ற்றுவதை லட்சுமிபிரியா அறிந்து அ.தி.ர்ச்சி அ.டைந்துள்ளார்.

மதன்குமாரிடம் இதுவரை கொ.டு.த்த பணத்தை திருப்பி கே.ட்டுள்ளார். அப்போது, அவர் லெட்சுமிபிரியாவை அ.வ.தூ.றாக பேசி கொ.லை மி.ர.ட்.டல் வி.டு.த்துள்ளார். லட்சுமி பிரியா அம்பத்தூர் கா.வல் நி.லையத்தில் பு.கா.ர் செ.ய்.தார். அ.ம்.பத்தூர் கா.வல் ச.ட்.டம் ஒ.ழுங்கு ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போ.லீ.சார் வ.ழ.க்கு.ப.திவு செ.ய்.து த.லை.மறைவாக இருந்த மதன்குமாரை நேற்று பிடித்தனர்.

பின்னர், போ.லீ.சா.ர் அவரை அம்பத்தூர் கா.வ.ல் நிலையம் கொ.ண்டு வி.சா.ர.ணை நடத்தினர். அதில், அவர் பு.ழல் சி.றை.யில் பணி செ.ய்.யவில்லை என்பதும், அவர் வைத்து இருந்தது போ.லி அ.டை.யாள அ.ட்டை என்பதும்,

அவர் தனியார் க.ட்.டு.மான நிறுவனத்தில் பொ.றியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பின்னர், போ.லீ.சா.ர் மதன்குமாரை நேற்று கை.து செ.ய்.தனர். பின்னர், போ.லீ.சார் அவரை அம்பத்தூர் நீ.தி.மன்றத்தில் ஆஜர் செ.ய்.து பின்னர் பு.ழல் சி.றையில் அ.டைத்தனர்.