பொலிஸ் உடையில் சாலையில் கம்பீரமாக நின்ற பெண்: பின்பு வெளியான ப கீர் உண்மை!!

296

டெல்லி………

போ லியாக பொ லிஸ் உடை அணிந்து, போ லியான ரசீதை கொடுத்து வாகன ஓ ட்டிகளிடம் அ ப ராதம் விதித்து பணம் வ சூலித்துவந்த 20 வயது இளம் பெண்ணை பொ லிசா ர் கை து செ ய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் க டுமையா ன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் வி திக்க ப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தா க்கம் அதிகமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடு விதிகளும் அதிகமாகவே உள்ளது. வி திகளை மீ றுவோர் மீது பொ லிசா ர் அ பரா தம் வி தித்து வ ருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் 20 வயது இளம் பெண் ஒருவர் கா வல்துறை அதிகாரி போல் உடை அணிந்து சாலையில் நின்றுள்ளார். வி திகளை மீ றி அந்த வழியாக யாராவது வந்தால், உடனே வண்டியை நிறுத்தி அ பரா தம் வி தித்து அவர்கள் கையில் சலானை கொடுத்து வந்துள்ளார்.

பார்ப்பதற்கு உண்மையான கா வல்துறை அதிகாரி போலவே கறாராகவும், க ம்பீரமாகவும் இருந்த அந்த பெண்ணை பார்த்து சிலர் பயந்து ஒ துங்கியும் போயுள்ளனர்.

இந்நிலையில் மஃப்டியில் அப்பக்கமாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பொ லிசார் வந்த நிலையில் போ லியாக வேஷமிட்ட பெ ண் மா ட்டிக் கொ ண்டுள்ளார்.

தற்போது குறித்த பெண்ணைக் கை து செ ய்து பொ லிசார் வி சார ணை ந டத்தி வருகின்றனர்.