போ.தையில் மயங்கி கிடந்த கணவனை செருப்பால் அ.டி.த்து இழுத்துச் சென்ற மனைவி!!

379

கரூர்…

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள ம.து.பான கடைக்கு வந்த, அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக ம.து கு.டி.த்.து.விட்டு,

ம.து.பா.ட்.டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கிய ம.து.பா.ன கடை விற்பனையாளரிடம் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கடை ஊழியர்கள் அ.டி.த்.ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போ.தை.யில் ம.ய.ங்கி சாலையில் வி.ழு.ந்துகிடந்த அந்த நபரின் ம.னை.விக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் ம.னை.வி போ.தை.யில் படுத்திருந்த கணவரை எழுப்ப முயன்றார்.

ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் கோ.ப.மடைந்த அந்த பெண் செ.ரு.ப்பை கழட்டி தன் கணவரை அ.டி.த்தார். ம.னை.வி அ.டி.த்ததில் அ.ரை.குறையாக போ.தை தெளிந்த ஆ.சாமியை அவரது ம.னை.வி இ.ழு.த்துச் சென்றார்.