நெல்லை………….
நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று போ.லீ.சா.ர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவழிப் பாதையில் வந்த வோல்க்ஸ்வேகன் கார் ஒன்றை மடக்கிய போ.லீ.சார், காரில் வந்த நபரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் என்று எழுதப்பட்டிருந்த அந்த காரில் வந்த ந.ப.ர், தாம் தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி என்றும் எனது காரையே மடக்குகிறீர்களா என்றும் கூறி போ.லீ.சி.டம் எ.கி.றி.யுள்ளார்.
அவரின் தோற்றம், நடவடிக்கையில் ச.ந்.தேகம் கொண்ட போ.லீ.சா.ர் கா.வ.ல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதில் அவர் பெயர் மெல்வின் ஜெயக்குமார் என்பதும் குருந்துடையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மெல்வின் ஜெயக்குமார் டெல்லி சென்று எம்.ஏ கிரிமினாலஜி படித்துள்ளார்.
படிப்பு முடித்து அங்கேயே வேலை தேடியவருக்கு கொரோனா ஊரடங்கால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சொந்த ஊர் வந்தவருக்கு திருமணம் செ.ய்.ய மு.டி.வெடுத்துள்ளனர். ஆனால் வேலை எதுவும் இல்லாதவருக்கு எப்படி பெ.ண் கொடுப்பது என உறவினர்கள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனை அவமானமாகக் கருதிய மெல்வின் ஜெயக்குமார், சில காலம் க.ழி.த்து தனக்கு தேசிய புலனாய்வு முகமையில் டி.எஸ்.பி வேலை கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக அதற்குண்டான போ.லி அடையாள அட்டை, போ.லி முத்திரையுடன் கூடிய ஆவணங்கள் ஆகியவற்றை தயார் செ.ய்.த அவர், தனது காரில் மத்திய உள்துறை அமைச்சகம் என பந்தாவாக ஸ்டிக்கரும் ஒட்டியுள்ளார் என்கின்றனர் போ.லீ.சார். அதன் பின்னர் கடந்த ஜனவரியில் அவருக்குத் திருமணமும் முடிந்துள்ளது.
மெல்வின் ஜெயக்குமாரிடமிருந்து போ.லி அடையாள அட்டை, போ.லி அ.ர.சு மு.த்.திரை, லேப்டாப் உள்ளிட்டவற்றை ப.றி.முதல் செ.ய்.த போ.லீ.சார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.கு.ப்.ப.திவு செ.ய்.து கை.து செ.ய்.த.னர்.
திருமணமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில் மெல்வின் ஜெயக்குமாரின் இந்த பித்தலாட்டம் தெரியவந்து பெ.ண் வீட்டார் செ.ய்.வ.த.றியாது தி.கைத்து நிற்கின்றனர்.