போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோ.ச.டி செ.ய்.த இ.ளைஞர் : பின் நேர்ந்த விபரீதம்!!

523

மதுரை…………..

மதுரை மேலூரை சுற்றியப் பகுதிகளில் டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் தங்க நகைகளை அடகு வைத்து பணம் வாங்கி சென்றுள்ளார்.

அந்த நகைகள் தங்க முலாம் பூசிய போ.லி எனத் தெரியவந்ததை அடுத்து கடை உரிமையாளர்களிடம் இருந்து காவல்துறைக்கு பு.கா.ர்கள் வந்துள்ளன.

அதனடிப்படையில் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து, தனிப்படை காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், போ.லி நகைகளை அடகு வைத்து 21 லட்சம் ரூபாய் வரை மோ.ச.டி செ.ய்.த.தா.க சிவகங்கையைச் சேர்ந்த சிவசக்தி என்பவரை கை.து செ.ய்.து, அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம், 46 சவரன் போ.லி நகைகள், ஒரு பைக் மற்றும் வீட்டுமனை பத்திரங்களை பறிமுதல் செய்தனர்.