ப்ரீதம்…
கடந்த சில வாரங்களாக பெரியலவில் தென்னிந்திய சினிமாவில் பேசப்பட்ட செய்தி சமந்தா நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் தான்.
ஆரம்பத்தில் அதெல்லாம் இல்லை என்று கூறி வந்த இருவரும் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்து சினிமாத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
அவர்கள் பற்றி பல கருத்துக்கள் விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் சர்ச்சை நடிகை ஒருவர் சமந்தாவுடன் தொடர்பில் இருந்த ப்ரீதம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி பெரிய குண்டை போட்டுள்ளார்.
விவாகரத்திற்கு காரணம் சமந்தாவின் ஸ்டைலிஷ் மேன் ப்ரீதம் தான் எனவும் கூறினர். இருவருக்கும் உள்ளான உறவு தெரிந்துதான் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து செய்து விட்டார் என்றார்கள்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ப்ரீதம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் எனக்கும் சமந்தாவுக்கும் என்ன ஒரு தொடர்பு என்பது நாக சைதன்யாவுக்கு தெரியும் இருந்தாலும் இப்படி ஒரு வதந்தி வெளியாகும்போது அதை பற்றி அவர் வாய் திறக்காமல் இருப்பது தான் தனது வருத்தத்தை கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தாவின் ஸ்டைலிஷ் ப்ரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் எனவும் கண்டிப்பாக இவரால் சமந்தாவுக்கு விவாகரத்து நடக்க வாய்ப்பே இல்லை எனவும் ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
இதுபற்றி சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி அளித்த பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.