ம.ந்.திரவாதியுடன் காதல்… சிறுவனுக்கு சி.க.ரெட்டால் சூ.டு.வைத்த கொ.டூ.ர பெண்: அ.தி.ர்.ச்சித் தகவல்!!

282

க.ள்.ளக்குறிச்சி…

க.ள்.ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் கடலூரில் பால்கோவா கடை நடத்திவந்தார். தனது முதல் மனைவி சென்னையில் வசித்து வந்த நிலையில் கடலூரில் உள்ள தாயை கவனித்துக் கொள்ள வீட்டு வேலைக்கு வந்து சென்ற செஞ்சியை சேர்ந்த சாந்தி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

சாந்தி தேவிக்கு 12 வயதில் மகன் உள்ள நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது முதல் ம.னை.வி.யுடன் சென்னைக்கு சென்ற ஹரிகிருஷ்ணன் அங்கு பு.ற்.று நோ.யா.ல் உ.யி.ரி.ழந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் சாந்திதேவி துணிக்கடை ஒன்றில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு த.ள்.ளப்பட்டார்.பள்ளிக்கூடம் திறக்காததால் இவர்களின் மகன் வீட்டில் இருந்தபடியே ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் சாந்திதேவியை சந்தித்த மந்திரவாதி சுலைமான் முகமது என்பவன் , உனது குடும்பத்திற்கு பி.ல்.லி.சூ.னியம் வைத்திருப்பதால் கணவனை இ.ழந்.து க.ஷ்.டப்படுவதாகவும், அதனை தனது ம.ந்திர சக்தியால் எடுத்து தருவதாகவும் கூறி , இரவு நேர பூஜைக்கு வந்து சென்றுள்ளான்.

அப்போது , சாந்திதேவியிடம் புது வாழ்வு தருவதாக ஆசைவார்த்தை கூறி அவரை காதல் வலையில் வீ.ழ்.த்.தியுள்ளான் ம.ந்.திரவாதி சுலைமான்..! தங்கள் கா.தல் வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கருதி சாந்திதேவியின் மகனை சி.க.ரெ.ட்.டால் சூ.டு வைத்து விட்டை விட்டு வெளியே து.ர.த்துவதை வாடிக்கையா.க்.கியுள்ளான் சுலைமான்.

உடலில் சூ.டு.ப.ட்ட ரணத்துடன் அந்த சி.றுவன் தெருவில் நி.று.த்.தப்பட்டிருக்கும் ஆட்டோவில் படுத்து உறங்கும் ப.ரி.தா.பத்.துக்கு த.ள்.ளப்பட்டுள்ளான். கடந்த இரு வாரகாலமாக ம.ந்.தி.ரவாதியும் , காதல் ம.ய.க்.கத்தில் சுற்றிய சாந்திதேவியும் சேர்ந்து சி.று.வனை கை, கால் , முதுகு என உ.ட.லி.ல் பல இடங்களில் சூ.டு.வை.த்து சித்ரவதை செ.ய்.து.ள்ளனர்.

இந்த நிலையில் வ.லி தாங்க இயலாமல் ப.ரி.த.வித்த அந்த சி.றுவன், அக்கம் பக்கத்தில் உதவி கேட்க மந்திரவாதி சுலைமானுக்கு தெரிந்தால் தங்கள் வீட்டிற்கு செய்வினை வைத்து விடுவான் என்று அஞ்சி சிறுவனுக்கு உதவ ம.ற.ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

பி.ல்.லி சூ.னி.யம் எல்லாம் மூ.ட ந.ம்.பிக்கை என்பதை அறிந்த ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொ.டு.மை.களை சொல்லி தன்னை கா.வ.ல்துறையிடமோ அல்லது வேறு எங்கேயாவது கொண்டு போ.ய் விட்டு விடுங்கள் என்று சிறுவன் க.த.றி அ.ழு.துள்ளான்.

அவனது சு.டு கா.ய.ங்.களை பார்த்து ப.த.றிபோன அந்த நல்ல ம.ன.சு.க்.காரர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கா.வல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் பேரில் தி.ருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார், சாந்திதேவி வீட்டிற்கு விரைந்து சென்று சி.றுவனை மீட்டு சி.கிச்சைக்கு ஏற்பாடு செ.ய்.த.தோடு இருவரையும் பி.டி.த்து வி.சா.ரி.த்தனர்.

இதில் , கா.ம.ம் கண்ணை ம.றை.த்ததால் ம.ந்.தி.ரவாதியுடன் சேர்ந்து பெற்ற தாய் செ.ய்.த சி.த்ரவதை செ.ய்.தது வெ.ளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மந்திரவாதி சுலைமானையும் சாந்திதேவியையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். சிறுவன் சி.கி.ச்.சைக்கு பின்னர் அளித்து சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செ.ய்.வி.னை, பி.ல்.லி, சூ.னி.யம் உள்ளிட்ட மூ.ட ந.ம்.பி.க்கைகளை ம.ன.தில் வி.தை.க்கும் ம.ந்.தி.ர.வா.திகளின் ஆ.சை.வார்த்தைகளை ந.ம்.பினால் என்னமாதிரியான வி.ப.ரீதம் நிகழும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாக மா.றி இருக்கின்றது இந்த சி.த்.ர.வதை ச.ம்.பவம்.!