தமிழகத்தில்……..
தமிழகத்தில் இ ரா ணு வ வீ ர ரின் ம னை வி மற்றும் தாயார் கொ ள் ளை ய ர் க ளால் கொ லை செ ய் யப் பட்ட நிலையில் மீண்டும் பணிக்கு திரும்ப தனக்கு ப ய மாக உள்ளதாக இ ரா ணு வ வீ ர ர் வே த னை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மா வ ட் டம் , காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் இ ரா ணு வ வீ ர ராக ப ணி யாற் றி வருகிறார்.
ஜூலை 14ம் திகதி வீட்டில் இருந்த இ வர து தாய் ராஜகுமாரி, ம னை வி சினேகா ஆகியோரை ம ர் ம நப ர் கள் கொ லை செ ய் து 58 பவுன் நகையை கொ ள் ளை யடி த் து செ ன் ற னர்.
கு ற் ற வா ளிக ளை பி டி க்க காளையார்கோவில் கா வ ல்து றை சா ர் பில் 5 த னி ப் படை அ மை க்க ப் ப ட் டது. ச ம் ப வம் நடந்து 60 நாட்களை கடந்தும் இ து வரை யி ல் கு ற் றவா ளி க ள் பி டி பட வி ல் லை.
இதுகுறித்து ஸ்டீபன் கூறுகையில், 60 நாட்களை கடந்தும் கு ற் ற வாளி க ள் பி டி படா த து கா வல் து றை வி சா ரணை யி ல் ந ம் பிக் கை யி ன் மை யை ஏ ற் படு த் தி யுள் ள து.
மீண்டும், மீண்டும் எனது கு டும் ப த் தி னரை ம ட் டுமே கு றி வைத் து கா வ ல் துறை வி சார ணை மே ற் கொள் வது வ ரு த்தம ளிக் கிற து.
விடுமுறை மு டிந் து பணிக்கு திரும்பவே அ ச் ச மாக உள்ளது. உ யி ரு டன் இ ரு க் கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பா து கா ப் ப ற்ற நிலையே உள்ளது என கூறியுள்ளார்.