இ ந்தி யாவில்…………
இ ந்தி யாவி ல் பெ ண் மற் றும் அவ ரின் ம கன் ம ர்ம மாக உ யிரி ழந்த ச ம்பவ த்தில் அவரின் க ண வர் உ ள்ளி ட்ட மூ வ ரை பொ லிசா ர் கை து செ ய்துள் ளனர்.
ஜெ ய்ப்பூரை சே ர்ந்த வர் அனில் சர்மா. இவர் ம னை வி அ னி தா (38). த ம்பதி க்கு மாயங் (14) என்ற மகன் உ ள் ளான். இந்த நி லை யில் கடந்த 25ஆம் திகதி அ னி தா ம ற்றும் மா ய ங் ஆகிய இ ருவ ரும் ம ர்ம மான மு றையி ல் வீட்டில் இ றந் து கி ட ந்தனர்.
இருவரும் வி ஷ ம் கு டித்தி ருந்த து தெ ரிய வந் தது. இது தொ டர்பாக பொ லிசா ர் தீ விர மாக வி சாரித் து வந்த நி லை யில் அ வர்க ளின் ச ந் தேக பா ர் வை அனில் மீது தி ரு ம்பியது.
அ வ ரிடம் ந ட த்திய வி சார ணை யில் ம னை வி, ம க னை கொ லை செ ய்த தை ஒ ப் பு கொ ண்டா ர். பொ லி சார் கூ று கை யில், அனிலுக்கும், அ னி தாவின் இ ளைய ச கோ தரி பூஜாவுக்கும் கா தல் ஏ ற்பட்டிரு க்கிறது. இ ருவ ரும் தி ரும ணம் செ ய் ய மு டிவு செ ய்த னர், ஆ னால் இ வர்களின் கா த லுக்கு அ னிதா எ திர் ப்பு தெ ரிவித் தார்.
இ தை யடுத்து பூ ஜா மற்றும் தனது ச கோ தரர் சுனி லுடன் சே ர்ந்து ம னை வி, மக னை கொ லை செ ய்ய அனில் மு டி வு செ ய்தா ர். அ த ன் படி மூ வ ரும் சே ர்ந் து அ னிதா மற் று ம் மா யங் கை கொ லை செ ய் துள்ள னர்.
நாங்கள் கூட முதலில் இது த ற்கொ லை என்றே க ருதி னோ ம், ஆனால் அ னில் ந டவடி க்கை தான் அ வ ரை சி க்க வை த்தது.
த ற் போ து இ தில் ச ம்ம ந் தப்ப ட்ட மூ வ ரையும் கை து செ ய்துள் ளோம் என தெ ரிவித் துள்ள னர்.