வடக்கு இந்தியாவில்…
வடக்கு இந்தியாவில் பொதுவாக திருமணத்தில் ஃபெரா எனும் விழா கொ.ண்.டாடப்படுவதுண்டு.
இது யாக கு.ண்.டத்தை சுற்றி வரும் சடங்கு ஆகும். அந்த சடங்கின் போது, ஒரு தம்பதிகள் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
பல பயனர்கள் அந்த வீடியோவை பார்த்து அதுப்பற்றி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பிர்லா ப்ரிசியந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரும் எம்.டியுமான வேதாந்த் பிர்லா 27 வினாடியுள்ள அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து இந்திய மரபுகளை அ.வ.ம.தி.த்ததாக கூறி அந்த தம்பதியரை அ.வ.ம.தித்து பேசியுள்ளார்.
இந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் கனமான திருமண உடையை அணிந்துக்கொ.ண்.டு அந்த ஃபெர்ரா விழாவின் போது மேரே யார் கி ஷாதி ஹை என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
ये शादी है या संस्कारों की आहुति? ये मत भूलिए आप दुनिया में पूजनीय हैं तो केवल अपनी संस्कृति और संस्कारों की वजह से। pic.twitter.com/jZHtEfZpD7
— Vedant Birla (@birla_vedant) March 2, 2021
அவர்கள் அந்த சடங்கை மிகவும் வே.டி.க்கையாக செ.ய்.தனர். ஆனால் இந்த சடங்கானது திருமணத்தின் முக்கியமான அம்சமாகும். ஐயர் வேத மந்திரங்களை ஓதும்போது தம்பதியினர் இந்த நெருப்பை சுற்றி வர வேண்டும். ஆனால் தம்பதியினர் இதை மிகவும் வேடிக்கையாக எடுத்துக்கொ.ண்.டனர்.